Top 3 MNC Companies In Chennai 2026 | Jobs in Chennai | Tamilnadu Jobs Today Openings 2026
- Novares India Private Limited
- Joyson India Private Limited
- ZF Rane

சென்னைக்கு மிக அருகில் உள்ள இந்த நிறுவனங்களில் தற்பொழுது அதிகளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன இந்த மூன்று நிறுவனங்களும் சென்னை சுற்றியுள்ள சிப்காடுகளில் அமைந்துள்ளன.
சரியான கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு உடையவர்கள் விண்ணப்பித்த பயனடையுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
நிறுவனத்தில் உங்களுக்கான கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஐடிஐ முடித்தவர்கள் டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் கலை அறிவியல் துறையை தேர்ந்தெடுத்து படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளத.
நிறுவனத்தைப் பொறுத்தவரை ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது மேலும் நீங்கள் திருமணம் ஆன நபராக இருந்தாலும் அல்லது திருமணம் ஆகாத நபராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
உங்களுக்கான வயது வரம்பாக 18 வயது முதல் 30 வயது வரை உள்ள மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களும் குறிப்பாக 30 வயதிற்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்க இயலாது.
நிறுவனத்தில் உங்களுக்கு உற்பத்தி துறை சரி பார்த்தல் துறை மற்றும் பல துறைகளில் நேரடி வேலைவாய்ப்புகள் படுத்தப்பட்டுள்ளது.
வேலை நேரத்தில் உங்களுக்கு வழங்கப்படும உணவானது நிறுவனத்தால் இலவசமாக மட்டுமே வழங்கப்படுகிறது.
மேலும் போக்குவரத்து வசதியானது நிறுவனத்தால் இலவசமாக ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது நிறுவனத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை உங்களுக்கான போக்குவரத்து வசதி இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
நீங்கள் வெளியூர் நபராக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கான தங்கும் இடத்தை நிறுவனமே ஏற்பாடு செய்து கொடுப்பார்கள். ஆனால் அதற்கான அட்வான்ஸ் தொகை மற்றும் வாடகை தொகை இரண்டையும் நீங்களே செலுத்திக் கொள்ள வேண்டும்
மேலும் வெளியூர் நபர்கள் உங்களுடைய தங்கும் இடத்தை நிறுவனத்தில் போக்குவரத்து வசதி எங்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல உங்களுடைய தங்கும் இடத்தை ஏற்பாடு செய்து கொண்டால் நிறுவனத்திற்கு சென்று வர ஏதுவாக இருக்கும்.
நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விவரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்கலாம்.
நீங்கள் தொடர்பு கொள்ளும் பொழுது நிறுவனத்தில் உங்களுடைய அழைப்பை ஏற்கவில்லை என்றால் கொடுக்கப்பட்டுள்ள எண்கள் அனைத்தும் வாட்ஸ் அப்பில் உள்ளது எனவே வாட்ஸ் அப்பில் உங்களுடைய சுய விவர படிவத்தை அனுப்பியும் நீங்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
Contact : 9791618764 / 9600310714 / 6385429566
நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய அனைத்து விதமான கல்வி சான்றிதழ்களையும் கொண்டு செல்ல வேண்டும்
உங்களுடைய உண்மை ஆவணங்களையும் மற்றும் ஜெராக்ஸ் ஆவணங்களையும் கண்டிப்பாக கொண்டு செல்லுங்கள்.
உண்மை ஆவணங்கள் அனைத்தும் நிறுவனத்தால் சரிபார்ப்புக்காக மட்டுமே கேட்கப்படும்.
எந்த ஒரு நிறுவனமும் உங்களுடைய உண்மையான ஆவணங்களை நிறுவனத்தில் சமர்ப்பிக்க சொல்வதில்லை மாறாக உங்களுடைய நகல் ஆவணங்களை நீங்கள் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம் மற்றும் youtube பக்கங்களில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் அதற்கான லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள லிங்குகளை இணைந்து பயனடைந்து கொள்ளுங்கள்.
இந்த பதிவுகளை நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல் உங்கள் பகுதிகளில் வேலை தேடும் நபர்கள் மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஷேர் செய்து விடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
- NMSPL COMPANY RECRUITMENT 2026 | Apply Now
- CTTI Recruitment 2026 | Apply Now
- HCl Recruitment 2026 | Apply Now
- Tata groups hiring 2026 | Apply Now
- Autoliv Is hiring Now 2026 | Apply Soon
https://jobstamizhan.com/mnc-company-is-hiring-now-apply-soon/







Pingback: Dynamic Air Is hiring Now 2026 |Apply Soon - jobstamizhan