Thanjavur & Kumbakonam Jobs 2026 | Apply Now

Thanjavur & Kumbakonam Jobs 2026 | Apply Now | Jobs in Thanjavur | Jobs in Kumbakonam

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் நேரடி வேலைவாய்ப்புகள் தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் உள்ள நபர்களுக்கு இந்த பதிவை ஷேர் செய்யவும்.

நீங்கள் இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்கும் என்பது நீங்களும் கண்டிப்பாக உபயோகப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Thanjavur Jobs : ( 1 )

  • தஞ்சை மாவட்டம் மாதா கோட்டை ரோட்டில் அமைந்துள்ள Annai Bakery இல் Sales Staff வேலைக்கான ஆட்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது
  • பத்தாயிரம் ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை உங்களுக்கான ஊதியம் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது
  • இந்த வேலைவாய்ப்பு பெண்கள் மட்டுமே இணைந்து கொள்ள முடியும் எனவே ஆண்கள் யாரும் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டாம்.
  • எந்த ஒரு கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளதூ.
  • இதற்கான அலுவலக முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது உடனடியாக விண்ணப்பித்து பயனடைந்து கொள்ளுங்கள்.

No.3645,Yagappa Nagar, Pudukottai Road,Madhakottai Road, Thanjavur – 613005

Contact : 8778016974


Vignesh Cars & Bikes :

இந்த நிறுவனமானது தஞ்சாவூர் அருகே அமைந்துள்ள யாகப்பா நகர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது

இந்த நிறுவனத்தில் பைக் மெக்கானிக் எனப்படும் பணியிடத்திற்கான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நிறுவனத்தைப் பொறுத்தவரை ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் பதினைந்தாயிரம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிறுவனத்தில் நீங்கள் ஏற்கனவே பணிபுரிந்த நபராக இருந்தாலும் அல்லது அனுபவம் இல்லாத நபராக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம்

Skills : Mechanical Skills & repairing skills must

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசியில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது உடனடியாக விண்ணப்பித்து பயனடைந்து கொள்ளுங்கள்

Contact : 9566603333


Vinoth Hotel :

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு என்னும் இடத்தில் அமைந்துள்ள வினோத் ஹோட்டலில் பணிபுரிய ஆட்கள் தற்பொழுது தேவை அதிகமாக உள்ளது.

இந்த நிறுவனத்தில் டீ மாஸ்டர் எனப்படும் பணியிடத்திற்கான நேரடி நேர்முகத் தேர்வு எப்பொழுது நடைபெறுகிறது மேலும் இதற்கான மாத ஊதியமாக 27 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

கண்டிப்பாக உங்களுக்கு ஒரு வருடம் முதல் இரண்டு வருடம் வரை பணியாளபவம் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கான தொலைபேசி எண் : 8940393098


Company Name : Kuba Financial Sector

Location : Thanjavur

Qualification : Any Degree

Job role : Product Trainer

Salary : Based On Skills & Knowledge

Contact : 8111057077

Mail : kubahrdepart@gmail.com


Company : Sri Tirupathi Traders

Designation : Field Sales Executive

Location : Pattukottai

Salary : 17000 + Incentives

Qualification : ITI / Diploma/ Any Degree

Male Only | Married or Unmarried

Contact : 9363049599


HDFC Bank :

Business Development Executive

Salary : 16000 – 20000 / Month

Qualification : Any Degree

Fresher – 3 Years Experience

Contact : 9094328659


Hotel 5 Star – Kumbakonam – Table Cleaning

Contact : 9750977711


Smart & safe Mond Technology :

தஞ்சாவூரில் உள்ள கும்பகோணம் பாபநாசம் திருவிடைமருதூர் போன்ற இடங்களில் நேரடி பணியாளர்கள் தேவைப்படுவதால் இந்த நிறுவனத்தில் தற்போது நேரடி  தேர்வு நடைபெற்று வருகிறது.

நிறுவனத்தைப் பொறுத்தவரை பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் 12 ஆம் வகுப்பு ஐடிஐ டிப்ளமோ பிஏ மற்றும் எந்த ஒரு கல்லூரி படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது

மேலும் 13 ஆயிரம் ரூபாய் முதல் 18000 ரூபாய் வரை நிறுவனமானது ஊதியம் வழங்குகிறது

Contact : 9443222879


தஞ்சாவூரில் உள்ள முத்து ஏஜென்சிஸ் எனப்படும் பெட்ரோல் பங்கில் தற்பொழுது பெட்ரோல் பம்ப் ஆப்ரேட்டர் எனப்படும் பணியிடத்திற்கான நேரடி நேர்முகத்தேர்வு நடைபெற்று வருகிறது.

12 ஆயிரம் ரூபாய் முதல் 15000 வரை உங்களுக்கான ஊதியம் வழங்கப்படுகிறது இதற்கான தொலைபேசி எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள உடனடியாக தொடர்புகொண்டு விண்ணப்பித்துக் கொள்ளவும்

Contact :

9442293356


தஞ்சை மாவட்டம் கும்பகோண அருகில் உள்ள திருநாகேஸ்வரம் என்னுமிடத்தில் TATA ACE டிரைவர்கள் தேவை அதிக அளவில் இருப்பதால் விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலம் என கூறப்பட்டுள்ளது.

சரியான டிரைவிங் லைசன்ஸ் மற்றும் பணி அனுபவம் உடையவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.Co

Contact : 9629294545

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top