NMSPL COMPANY DIRECT RECRUITMENT 2026 – CHENNAI JOBS TODAY OPENINGS 2026 | TAMILNADU JOBS| JOBS IN CHENNAI
சென்னைக்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த நிறுவனம் ஒரு கான்ட்ராக்ட் நிறுவனம் ஆகும் இந்த நிறுவனத்தில் அதிகளவிலான ஆட்கள் தேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நிறுவனமானது காண்ட்ராக்ட் நிறுவனம் என்பதால் பத்து முதல் 15 நிறுவனங்களுக்கு இவர்கள் நேரடியாக ஆட்களை தேர்வு செய்து கொடுக்கிறார்கள்.
ஒரே தகுதியும் திறமையும் சரியான பணி அனுபவமும் உடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.
நிறுவனத்தை பொருத்தவரை ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனக்கும் கூறப்பட்டுள்ளது மேலும் நீங்கள் திருமணமான நபராக இருந்தாலும் திருமணம் ஆகாத நபராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
எந்த நிறுவனத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

உங்களுக்கான வயது வரம்பாக 19 வயது முதல் 35 வயது வரை உடையவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் துறைகளாக உற்பத்தி துறை சரிபார்த்தல் துறை மற்றும் இதர பல துறைகளில் உங்களுக்கான வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
வேலை செய்யும் நேரத்தில் உங்களுக்கு உணவு இலவசமாக மட்டுமே வழங்கப்படும்.
மேலும் வேலை செய்யும் நேரத்திற்கு போல ஒருவேளை அல்லது இரண்டு வேலை உணவு வழங்கப்படும்
போக்குவரத்து தொகுதி நிறுவனத்தால் ஏற்பாடு செய்து தரப்படும்.
அதற்காக 10 கிலோமீட்டர்முதல் 20 கிலோமீட்டர் வரை போக்குவரத்து வசதியானது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து வருகை உள்ளது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல, உங்களுடைய தங்கும் இடத்தை ஏற்பாடு செய்து கொண்டால் நிறுவனத்திற்கு சென்று வர இலகுவாக இருக்கும்.
நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய அனைத்து விதமான கல்வி ஆவணங்களையும் கொண்டு செல்ல வேண்டும்.
ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஆவணங்களை கொண்டு செல்லுங்கள் ஒரிஜினல் அவர்கள் நிறுவனத்தால் சரி பார்ப்பது மட்டுமே.
கேட்கப்படும் எந்த ஒரு நிறுவனமும் உங்களுடைய ஆவணங்களை நிறுவனத்தில் சமர்ப்பிக்க சொல்வதில்லை.
மேலும் உங்களுடைய நகல் ஆவணங்களை நீங்கள் நிறுவனத்தில் சமர்ப்பித்தாக வேண்டும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்புகொண்டு மேலும் பல விவரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.
கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் அனைத்தும் நிறுவனத்தின் நேரடி மனிதவள உரிமை அதிகாரியின் எண்கள் மட்டுமே.
எனவே நீங்கள் எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் வேலைக்காக பணம் கொடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இங்கு பதிவிடப்படும் வேலை வாய்ப்புகள் அனைத்தும் முற்றிலும் இலவசமான வேலை வாய்ப்புகள் மட்டுமே.
Contact : 8072056237
- Thanjavur & Kumbakonam Jobs 2026 | Apply Now
- IJL Is Hiring Now 2026 | Apply Soon
- Flextronics is hiring Now 2026 | Apply Soon
- Korean Manufacturing Company hiring Now 2026 | Apply Soon
- TCS Recruitment 2026 | Apply Now







Pingback: EMS COMPANY RECRUITMENT 2026 | Apply Now - jobstamizhan
Pingback: Royal Enfield Recruitment 2026 | Apply Now - jobstamizhan
Pingback: Bigbasket Recruitment 2026 | Apply Now - jobstamizhan