Tata Groups of Companies Recruitment 2026 – Chennai Jobs | Chengalpattu Jobs | Kanchipuram Jobs | Chennai Jobs today | Kanchipuram Jobs Today | Jobs in Chengalpattu | Chengalpattu Jobs Today | Jobs in Tamilnadu | Tamilnadu Jobs Today
Tata Groups Job Details :
இந்த நிறுவனத்தில் தற்போது அதிக அளவில் ஆட்கள் தேவை இருப்பதால் நிறுவனம் தொடர்ந்து நேர்முகத் தேர்வை தற்பொழுது நடைபெற்று வருகிறது.
இந்த நிறுவனத்தில் இணைய விருப்பம் உடைய நபர்கள் உடனடியாக இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிறுவனமானது சென்னைக்கு மிக அருகில் உள்ள மஹிந்திரா வேல்டு செட்டி என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
இந்த இடத்திற்கு அருகில் உள்ள நபர்களாக இருந்தாலும் அல்லது வெளியூர் நபர்களாக இருந்தாலும் கண்டிப்பாக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

உங்களுடைய கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு முதல் எந்த ஒரு கல்லூரி படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் தேர்ச்சி பெற்ற நபராக இருந்தாலும் அல்லது தேர்ச்சி பெறாத நபராக இருந்தாலும் உடனடியாக இணைந்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நீங்கள் திருமணமான நபராக இருந்தாலும் திருமணம் ஆகாத நபராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் உங்களுக்கான வயது வரம்பாக 18 வயது முதல் 35 வயது வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் 35 வயதிற்கு மேல் உள்ளவர்களும் விண்ணப்பிக்க இயலாது.
உற்பத்தி துறை சரிபாத்தல் துறை மற்றும் இதர பல துறைகளில் உங்களுக்கான வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
உங்களுக்கு சரியான கல்வி தகுதி இருந்து இந்த நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் இல்லை என்றால் உங்களுக்கு தகுந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கி அதற்கான வேலை வாய்ப்புகளையும் கொடுப்பார்கள்.
மேலும் வேலை செய்யும் நேரத்தில் வழங்கப்படும் உணவானது நிறுவனத்தால் இலவசமாக மட்டுமே வழங்கப்படுகிறது.
இதற்காக எந்த ஒரு கட்டணமும் உங்களிடமிருந்து வசூலிக்கப்படுவதில்லை.
மேலும் போக்குவரத்து வசதையும் நிறுவனத்திலிருந்து 10 கிலோமீட்டர் 25 கிலோமீட்டர் வரை கொடுக்கப்பட்டு வருகிறது.
எனவே கொடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து வசதிகள் காண வழித்தடங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல உங்களுடைய தங்கும் இடத்தை நீங்கள் ஏற்பாடு செய்து கொண்டால் நிறுவனத்திற்கு சென்று வர மிகவும் இலகுவாக இருக்கும்.
ரொம்ப நல்லதா நீங்கள் வெளியூர் நபராக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கான தங்கும் இடத்தை நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுக்கும்.
ஆனால் அதற்கான வாடகை தொழில் மற்றும் அட்வான்ஸ் தொகை இரண்டையும் நீங்கள் செலுத்திக் கொள்ள வேண்டும்.
தேர்வுக்கு செல்லும் பொழுது உங்களுடைய ரெஸ்யூம் மற்றும் அனைத்து விதமான ஆவணங்களையும் கொண்டு செல்ல வேண்டும்.
கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தையும் நிறுவனம் சரிபார்த்த பின் உங்களிடமே திரும்பி வழங்கி விடுவார்கள்.
ஆனால் உங்களுடைய நகல் ஆவணங்களை நீங்கள் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் மேலே உள்ள புகைப்படத்தை கொடுக்கப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை ஏழு மணி வரை தொடர்புகொண்டு மேலும் பல விபரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.
கொடுக்கப்பட்டுள்ள எண்கள் அனைத்தும் நிறுவனத்தின் மனித வள உரிமை அதிகாரியின் எண்கள் மட்டுமே.
இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய whatsapp telegram instagram youtube போன்ற சமூக வலைதள பக்கங்களில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம.
லிங்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- NMSPL COMPANY RECRUITMENT 2026 | Apply Now
- CTTI Recruitment 2026 | Apply Now
- HCl Recruitment 2026 | Apply Now
- Tata groups hiring 2026 | Apply Now
- Autoliv Is hiring Now 2026 | Apply Soon
https://jobstamizhan.com/autoliv-is-hiring-now-2026-apply-soon/






