HCL Company Recruitment 2026 – Jobs in Across India – India jobs Today | IT Jobs Today Openings 2026 |
Job Summary :
To manage orders update to ask statuses and monitor transactions to meet SLS while engineering high process quality.
Responsibility :
Address customer enquiry under issues via email or not providing timely under effective resolutions.
perform data entry and issue supply email or short providing timely and effective resolutions
maintain data bases and the answer data accuracy and the integrity and show all transactions are completed within the agreed service level agreement and maintain crossword quality standards.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள இந்த நிறுவனங்களில் தற்பொழுது அதிகளவிலான வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன
எனவே குறிப்பிட்ட கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு உடைய அவர்களுக்கு உடனடியாக இணைவதற்கான வாய்ப்புகளை நிறுவனம் ஏற்படுத்தி தந்துள்ளது.
எனவே நீங்கள் இதற்கு தகுதியான நபராக இருக்கும் பட்சத்தில் உடனடியாக விண்ணப்பித்து பயனடையவும்.
மேலும் இந்த நிறுவனத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக நீங்கள் திருமணம் ஆன நபராக இருந்தாலும் திருமணம் ஆகாத நபர்களாக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம்
மேலும் இதற்கான வயது வரம்பு எதுவும் இந்த நிறுவனத்தில் அறிவிக்கப்படவில்லை.
ஆனால் நீங்கள் கண்டிப்பாக தற்போதைய கல்வி ஆண்டுகளில் குறிப்பாக 2022 2023 மற்றும் 2024/2025 நாம் பல்வேறு ஆண்டுகளில் கல்லூரி படிப்பை முடித்த நபர்களாக இருக்க வேண்டும் என நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குறிப்பிட்ட கல்வி ஆண்டுகளில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் நீங்கள் சரியான ஒரு பணி அனுபவம் இல்லாத நபராக இருந்தாலும் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இந்த நிறுவனத்தில் இணைந்து கொள்வதற்கான லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன் கொடுக்கப்பட்டுள்ள நிறுவனத்திற்கான சரியான கல்வி தகுதி என்னென்ன எந்த மாதிரியான வேலை வாய்ப்பு மற்றும் வேலைகளில் தன்மை போன்றவர்களை அறிந்து கொண்டு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய அனைத்து விதமான ஆவணங்களையும் நீங்கள் கொண்டு செல்ல வேண்டும்.
உங்களுடைய ஆவணங்கள் அனைத்தும் சரியானதாகவும் மற்றும் நகல் ஆவணங்களையும் மற்றும் ஒரிஜினல் ஆவணங்களையும் நீங்கள் கொண்டு செல்ல வேண்டும்.
மாத ஊதியமாக மாதம் 18,000 வரை முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
உங்களுடைய கல்வித் தகுதி வேலை சம்பந்தமான அறிவுத்திறன் மற்றும் உங்களுடைய ஒழுக்க கட்டுப்பாடு விவரங்கள் போன்ற அனைத்து விதங்களிலும் உங்களுக்கான ஊதியம் ஆனது நிர்ணயிக்கப்படும்.
Apply link :
https://careers.hcltech.com/job/Trainee/25089-en_US
https://jobstamizhan.com/mobile-company-recruitment-2026-apply-now/







Pingback: CTTI Recruitment 2026 | Apply Now - jobstamizhan
XxRJdNQxGedcgXyBRs