Jamna Automotive – நிறுவனத்தில் நேரடி வேலைவாய்ப்பு 2026
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனத்தில் தற்பொழுது அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
நிறுவனத்தை பொருத்தவரை இது ஒரு நேரடி தேர்வு என்பதால் எந்த ஒரு தனி நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் எங்கள் வேலைக்காக பணம் கொடுத்துவிட்டு இந்த நிறுவனத்தில் நேர்முகத் தேர்வை சந்திக்க தேவையில்லை.

ஏனெனில் கொடுக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகள் அனைத்தும் முற்றிலும் இலவசமான வேலை வாய்ப்புகள் மட்டுமே.
இந்த நிறுவனமானது ஆட்டோமொட்டிவ் பார்ட்ஸ் தயாரிக்க கூடிய ஒரு உற்பத்தி நிறுவனமாகும்.
Qualification:
உங்களுடைய கல்வித் தகுதியாக ITI / Diploma / BE / Any Arts & Science டிகிரியில் நீங்கள் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும் தேர்ச்சி பெறாதவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது மேலும் அரியர் உள்ள நபர்களும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது
நிறுவனத்தைப் பொறுத்தவரை ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் உங்களுக்கான வயது வரம்பாக 18 வயது முதல் 30 வயது உடைய நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது மேலும் இந்த குறிப்பிட்ட வயதிலான 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் சரி 30 வயதுக்கு மேல் உள்ளவர்களும் விண்ணப்பிக்க இயலாது.
Production / Quality / Assembly இந்த குறிப்பிட்ட துறைகளில் பணி அனுபவம் உடையவர்களாக இருந்தாலும் அல்லது பணி அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும் நேர்முக தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் உங்களுக்கான வேலை நேரமானது எட்டு மணி நேர வேலையாகவும் சுழற்சி முறை அடிப்படையிலும் அமையும் சுழற்சி முறை அடிப்படையில் விண்ணப்பிக்க அல்லது வேலை செய்ய விருப்பம் உடையவர்கள் உடனடியாக பயனடைந்து கொள்ளவும்.
நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உன்னுடைய அனைத்து விதமான ஆவணங்களையும் கொண்டு செல்ல வேண்டும்,
குறிப்பாக உங்களுடைய சுயவிவர படிவம் பத்தாம் வகுப்பு 12- ஆம் வகுப்பு மற்றும் அனைத்து விதமான கல்விச் சான்றிதழ் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஆவணங்கள் கொண்டு செல்ல வேண்டும் மேலும் உங்களுடைய நிறுவனமும் சரி பார்ப்புக்காக மட்டுமே உங்களுடைய ஆவணங்களை கொண்டு வர சொல்வார்கள்.
மேற்கொண்டு உங்களுடைய ஜெராக்ஸ் ஆவணங்களை நீங்கள் நிறுவனத்தில் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் உங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் அளவுள்ள போட்டோக்கள் ஐந்து முதல் பத்து போட்டோக்கள் கைகளில் வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும் என்று உங்களுடைய பாஸ்போர்ட் அளவுள்ள போட்டோக்கள் கண்டிப்பாக நிறுவனங்களில் நீங்கள் இணையும் போது தேவைப்படும்.
நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசியில் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை தெளிவாக கேட்டு தெரிந்துகொண்டு பின்னர் விண்ணப்பித்த பயணமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பிட்ட இந்த நேரங்களில் மட்டுமே நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும் ஏனைய நேரங்களில் நீங்கள் தொடர்பு கொள்ளும்போது கண்டிப்பாக உங்களுடைய அழைப்புகளை நிறுவனத்தில் ஏற்க மாட்டார்கள்.
ஒருவேளை உங்களுடைய அழைப்புகளை நிறுவனத்தில் ஏற்கவில்லை என்றால் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் வாட்ஸ்அப்பிலும் உள்ளது.எனவே நீங்கள் உங்களுடைய சுயவிவர படிவத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பியும் பயனடையலாம்.
Contact : 9566313521
வேலை செய்யும் நேரத்தில் உங்களுக்கு வழங்கப்படும் உணவானது நிறுவனத்தால் இலவசமாக மட்டுமே வழங்கப்படுகிறது.
மேலும் நிறுவனத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் குறிப்பாக ஐந்து முதல் பத்து கிலோமீட்டர் வரை உங்களுக்கான வசதி நிறுவனத்தால் இலவசமாக ஏற்பாடு செய்து தரப்படும்.
எனவே உள்ளூரை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அல்லது வெளியூர்களிலிருந்து வந்த தங்கி வேலை பார்க்க விரும்பக்கூடியவர்களாக இருந்தாலும் உங்களுடைய தங்கும் இடத்தை நிறுவனத்தின் அருகிலேயே ஏற்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் ஏனெனில் அந்த இடங்களில் மட்டுமே உங்களுக்கு போக்குவரத்து நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படும்.
மேலும் வெளியூர் நபர்களுக்கு தங்கமிடம் தேவைப்பட்டால் நிறுவனமே ஏற்பாடு செய்து கொடுக்கும் ஆனால் அதற்கான அட்வான்ஸ் தொகை மற்றும் வாடகைத் தொகை இரண்டையும் நீங்களே செலுத்திக் கொள்ள வேண்டும்.
இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள என்னுடைய Telegram மற்றும் whatsapp instagram மற்றும் youtube பக்கங்களில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் பல வேலை வாய்ப்புகள் எங்களுடைய பலவிதமான சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறோம். எனவே நம்முடைய அனைத்து விதமான சமூக வலைதள பக்கங்களில் இணைந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த வேலை வாய்ப்புகளை நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல் உங்கள் பகுதிகளில் வேலை கேட்டு நபர்களும் அல்லது உறவினர்களோடு நண்பர்களுக்கும் கண்டிப்பாக ஷேர் செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் நீங்கள் செய்யும் முறை ஷேர் மூலமாக கண்டிப்பாக யாரோ ஒருவருக்கு வேலை வாய்ப்புகள் கண்டிப்பாக கிடைக்கும்.
- NMSPL COMPANY RECRUITMENT 2026 | Apply Now
- CTTI Recruitment 2026 | Apply Now
- HCl Recruitment 2026 | Apply Now
- Tata groups hiring 2026 | Apply Now
- Autoliv Is hiring Now 2026 | Apply Soon
https://jobstamizhann.blogspot.com/?m=1







Pingback: TVS Company Recruitment 2026 | Apply Now - jobstamizhan