Mobile Company Direct Recruitment 2026 | Chennai jobs today Openings | Tamilnadu Jobs Today Openings 2026 | Jobs in Chennai | Mobile Company Male & Female Jobs | Jobs Tamizhan #jobstamizhan
இந்த நிறுவனமானது சென்னைக்கு மிக அருகில் உள்ள வாரணவாசி என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
வாரணவாசி சுற்றியுள்ள நபர்களாக இருந்தாலும் அல்லது வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை பார்க்க விரும்பக்கூடிய நபராக இருந்தாலும் கண்டிப்பாக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலை வாய்ப்பானது நிறுவனத்தால் நேரடியாக மட்டுமே நடத்தப்படுகிறது எனவே சரியான கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு உடையவர்கள் மட்டும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம்.
மேலும் நேரடி நேர்முகத் தேர்வு என்பதால் எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் நீங்கள் வேலைக்காக பணம் கொடுத்து வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

Eligibility
நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஐடிஐ முடித்தவர்கள் டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் கலை மற்றும் அறிவியல் துறையை தேர்ந்தெடுத்த படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் நீங்கள் தேர்ச்சி பெற்ற நபராக இருந்தாலும் தேர்ச்சி பெறாத நபராக இருந்தாலும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம்.
மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
வயது மரமாக 18 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வேலை நேரமானது எட்டு மணி நேர வேலை ஆகும் சுழற்சி முறை அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும்.
உணவானது நிறுவனத்தால் இலவசமாக மட்டுமே வழங்கப்படுகிறது இதற்காக எந்த ஒரு கட்டணமும் உங்களுடைய ஊதியத்தில் இருந்து பிடிப்பதில்லை
மேலும் போக்குவரத்து வசதையும் நிறுவனத்தில் இருந்து 10 கிலோமீட்டர் முதல் 15 கிலோமீட்டர் வரை வழங்கப்பட்டு வருகிறது
நீங்கள் வெளியூர் நபராக இருக்கும் பட்சத்தில்,உங்களுடைய தங்கும் இடத்தை நீங்கள் உடனடியாக நிறுவனத்திற்கு அருகிலோ அல்லது போக்குவரத்து வசதி இருக்கும் இடத்திலோ தேர்ந்தெடுத்துக் கொண்டால் நிறுவனத்திற்கு சென்று வருவதற்கு மிகவும் இலகுவாக இருக்கும்.
உங்களுக்கு தேவையான ஆவணங்களை நீங்கள் நிறுவனத்திற்கு செல்லும் பொழுது கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும் அனைத்து விதமான ஆவணங்களையும் கொண்டு செல்ல வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒரு தகவல.
ஏனெனில் உங்களுடைய அனைத்து சான்றிதழ்களும் நிறுவனத்தால் சரிபார்க்கப்பட்ட பின் உங்களிடம் மீண்டும் வழங்கப்படும்.
மேலும் உங்களுடைய நகல் ஆவணங்களை நீங்கள் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழ கொடுக்கப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை தெளிவாக கேட்டு தெரிந்துகொண்டு உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
Contact : 8610503485
கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் அனைத்தும் நிறுவனத்தின் நேரடி மனித வள உரிமை அதிகாரியின் எங்கள் மட்டுமே எனவே குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் தொடர்பு கொள்ளவும்
இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய whatsapp telegram instagram மற்றும் youtube பக்கங்களில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் இதற்கு நான் லிங்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களையும் உங்கள் பகுதிகளில் வேலைகளும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மற்றும் இதர பல நபர்களுக்கும் அனுப்பி ஷேர் செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- NMSPL COMPANY RECRUITMENT 2026 | Apply Now
- CTTI Recruitment 2026 | Apply Now
- HCl Recruitment 2026 | Apply Now
- Tata groups hiring 2026 | Apply Now
- Autoliv Is hiring Now 2026 | Apply Soon
https://jobstamizhan.com/autoliv-is-hiring-now-2026-apply-soon/







Pingback: HCl Recruitment 2026 | Apply Now - jobstamizhan