Salcomp is hiring Now 2026 | Apply Soon

Salcomp – நிறுவனத்தில் தற்பொழுது அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதால் நிறுவனமானது இதற்கான நேரடி நேர்முகத் தேர்வை தொடர்ந்து நடத்தி வருகிறது.

எனவே சரியான கல்வித் தகுதியும் வயதுவரம்பு உடையவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Salcomp

நிறுவனமானது சென்னைக்கு மிக அருகில் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

எனவே ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ளவர்களாக இருந்தாலும் அல்லது வெளியூர் நபர்களாக இருந்தாலும் கண்டிப்பாக நீங்கள் விண்ணப்பித்து பயனடையலாம்

உங்களுக்கான கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஐடிஐ முடித்தவர்கள் டிப்ளமோ மற்றும் கலை அறிவியல் துறையை தேர்ந்தெடுத்து முடித்த நண்பர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிறுவனத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம் மேலும் திருமணம் ஆன நபராக இருந்தாலும் திருமணம் ஆகாத நபராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாமா என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் தற்பொழுது எடுக்கப்படும் இந்த வேலைவாய்ப்பானது காண்ட்ராக்ட் முறை அடிப்படையில் மட்டுமே உங்களுக்கு வழங்கப்படும்.

இதில் எந்த ஒரு நிரந்தர வேலை வாய்ப்பும் வழங்கப்படவில்லை எனவே விருப்பமுடையவர்கள் மட்டும் உடனடியாக இணைந்து கொள்ளவும்.

நிறுவனத்தைப் பொறுத்தவரை நீங்கள் அனுபவம் உடைய நபர்களாக இருந்தாலும் அல்லது பணி அனுபவம் இல்லாத நபராக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள் என அறிவித்துள்ளது

உங்களுக்கான வயது வரம்பாக 18 வயது முதல் 28 வயது வரை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் 28 வயதிற்கு மேல் உள்ளவர்களும் விண்ணப்பிக்க இயலாது

மேலும் உங்களுக்கான பணி திறனாக உற்பத்தி திறன் சரிப்பார்கள் துறை மற்றும் இதர பல துறைகளில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய அனைத்து விதமான ஆவணங்களையும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.

குறிப்பாக உங்களுடைய அனைத்து விதமான அடையாள அட்டை மற்றும் கல்விச் சான்றிதழ்கள் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஆவணங்களை கொண்டு செல்லும் பொழுது,

உங்களுடைய ஒரிஜினல் ஆவணங்களை நிறுவனம் சரிபார்த்த பின்னர் நேரடியாக உங்களிடமே மீண்டும் சமர்ப்பித்து விடுவார்கள்.

நீங்கள் உங்களுடைய நகல் ஆவணங்களை நிறுவனத்தில் சமர்ப்பித்தால் போதுமானது.

மேலும் உங்களுக்கான வேலை நேரமானது எட்டு மணி நேர வேலை ஆகும் சுழற்சி முறை அடிப்படையிலும் வழங்கப்பட்டு வருகிறது

உங்களுக்கான மாத ஊதியமாக 15,800 ரூபாய் வரை வழங்கப்படுகிறது இதில் ஊதியம் மட்டுமல்லாமல் உங்களுடைய வருகை பதிவேடு ஊக்கத்தொகை மற்றும் அதிகபட்ச நேர வேலை பார்க்கும் நேரத்திற்கான ஊக்கத்தொகைகள் கண்டிப்பாக நிறுவனத்தால் வழங்கப்படும்.

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்புகொண்டு மேலும் பல விபரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

Contact :

8925928404

கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு காலை பத்து மணி முதல் மாலை ஏழு மணி வரை தொடர்பு கொள்ளவும் மேலும் பல விபரங்களை தெளிவாக தெரிந்துகொண்டு பின்னர் விண்ணப்பித்து பயனடையவும்.

மேலும் நீங்கள் தொடர்பு கொள்ளும் பொழுது அவர்கள் உங்களுடைய அழைப்பை ஏற்கவில்லை என்றால் நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் உங்களை சுய விவரப்படிவத்தை அனுப்பித்து விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலை வாய்ப்புகள் அனைத்தும் நிறுவனத்தின் நேரடி அனுமதி பெற்று இலவசமாக மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் நீங்கள் வேலைக்காக பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

https://jobstamizhan.com/private-company-recruitment-2026-apply-now/

இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய whatsapp பக்கத்தில் இணைந்து பயனடைந்து கொள்ளுங்கள்

Link : https://whatsapp.com/channel/0029Vay7P3c0rGiVSNyF333i

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top