Autoliv inflators Recruitment 2026 | Jobs in Chennai 2026 | Tamilnadu Jobs Today Openings 2026 | Jobs in Tamilnadu | Jobs Today Openings 2026 | Company Trainee Jobs | CompanybTrainee Role | Trainee Role
இந்த நிறுவனத்தில் தற்பொழுது நேரடித் நேர்முகத் தேர்வு நிறுவனத்தால் நேரடியாக நடத்தப்படுகிறது.
எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் நீங்கள் வேலைக்காக பணம் செலுத்தி வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இந்த வேலை வாய்ப்பானது முற்றிலும் இலவசமான வேலை வாய்ப்பு மட்டுமே.
எனவே சரியான கல்வி தகுதியும் வயது வரம்பு உடைய நபர்கள் உடனடியாக பயனடைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Autoliv Inflator : ( Eligibility )
நிறுவனமானது தற்பொழுது சென்னைக்கு மிக அருகில் உள்ள செய்யாறு எனப்படும் இடத்தில் அமைந்துள்ளது.
நிறுவனத்தைப் பொறுத்தவரை செய்யாறு வாரணவாசி மற்றும் காஞ்சிபுரம் சுற்று பகுதியில் உள்ளவர்கள் விண்ணப்பிக்க இயலாது.
எனவே வெளியூர் நபர்கள் குறிப்பாக வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
உங்களுக்கான குறிப்பாக ஆண்களுக்கான கல்வித் தகுதியாக டிப்ளமோ முடித்தவர்கள் குறிப்பாக டிப்ளமோ வின் மெக்கானிக்கல் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளை தேர்ந்தெடுத்த நபர்கள் விண்ணப்பிக்க காலம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் பெண்களுக்கான கல்வி தகுதியாக டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் எந்த ஒரு கலை அறிவியல் துறையை தேர்ந்தெடுத்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு 2024 ஆம் ஆண்டு 2025ஆம் ஆண்டுகளில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது
பணி அனுபவம் இல்லாதவர்கள் முதல் மூன்று வருட பணி அனுபவம் உடையவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை இருக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை கண்டிப்பாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது
மேலும் உங்களுக்கு எட்டு மணி நேர வேலையாகவும் சுழற்சி முறை அடிப்படையில் இரண்டு சுழற்சி முறை வேலை உங்கள் மட்டுமே இருக்கும் இரவு நேர பணிகள் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் உங்களுக்கான மாத ஊதியமாக 26 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது இதில் உங்களுக்கான அனைத்து விதமான பிடித்தங்களும் போக 17600 வரை உங்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
நிறுவனத்திற்கு நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய சுயவிவர படிவம் அனைத்து விதமான கல்விச்சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகள் அனைத்தையும் கொண்டு செல்ல வேண்டும்.
இவை அனைத்தும் நிறுவனத்தின் சரிபார்ப்புக்காக மட்டுமே கேட்கப்படும் உங்களுடைய நகல் சான்றிதழ்களை நீங்கள் கண்டிப்பாக நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.
உங்கள் பகுதிகளில் வேலை தரும் அவர்களுக்கு இந்த பதிவுகளை ஷேர் செய்து உதவுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் அனைத்தும் நிறுவனத்தின் நேரடியான மனித வள உரிமை அதிகாரியின் எண்கள் மட்டுமே.
எனவே இந்த நிறுவனத்தில் இணைய விருப்பம் உடையவர்கள் உண்மையாக தொடர்பு கொண்டு உங்களுடைய கல்வித் தகுதிக்கு தகுந்தார் போன்ற வேலைவாய்ப்புகளை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Contact : 8870108366 / 9940410234
Mail : sundar.raman@autoliv.com
இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய whatsapp / Telegram / Instagram / Youtube பக்கங்களில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- Infosys is hiring Now 2026 | Bangalore Jobs
- Cognizant Is hiring Now 2026 | Apply Soon
- Private Company Recruitment 2026 | Apply Now
- Rane Madras Recruitment 2026 | Apply Now
- Royal Enfield Recruitment 2026 | Apply Now
https://whatsapp.com/channel/0029Vay7P3c0rGiVSNyF333i
https://jobstamizhan.com/motherson-company-recruitment-2026-apply-now/







Pingback: Mobile Company Recruitment 2026 | Apply Now - jobstamizhan
Pingback: Tata groups hiring 2026 | Apply Now - jobstamizhan
Goriparthisivaparvathi5@gmail.com