Royal Enfield Recruitment 2026 | Apply Now

Royal Enfield bike parts Manufacturers in Chennai | Jobs in Chennai | Jobs in Tamilnadu | Jobs in Oragadam & Vallam | Jobs Today Openings 2025 | Jobs in Tamil | Jobs Tamizhan

இந்த நிறுவனத்தில் தற்பொழுது அதிகளவில் ஆன வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிடப்பட்ட நிறுவனத்தின் நேரடி வேலைவாய்ப்புகள் இது என்பதால் எந்த ஒரு தனி நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் எந்த ஒரு நபரும் பணம் கொடுத்து வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

எனவே கொடுக்கப்படும் அல்லது பதிவிடப்படும் அனைத்து வேலைவாய்ப்புகளும் முற்றிலும் இலவசமான தகவல்கள் மட்டுமே.

Royal Enfield Recruitment 2026
Royal Enfield Recruitment 2026 – 1
Royal Enfield Recruitment 2026
Royal Enfield Recruitment 2026

Eligibility :

திருமணத்தில் ஐடிஐ முடித்தவர்கள் டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் எந்த ஒரு கலை அறிவியல் துறையை தேர்ந்தெடுத்த படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் நீங்கள் தேர்ச்சி பெற்ற நபராக இருந்தாலும் தேர்ச்சி பெறாத நபராக இருந்தாலும் விண்ணப்பித்து பயனடையாளமான அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிறுவனத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம் ஆண்கள் மற்றும் பெண்கள் உங்களுக்கு திருமணம் ஆன நபராக இருந்தாலும் அல்லது திருமணம் ஆகாத நபராக இருந்தாலும் விண்ணப்பித்த பயனடையாளம்மன் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்கான கல்லூரி படித்து முடித்த ஆண்டாக 2021 முதல் 2025 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆண்களுக்கு 2021 முதல் 2025 வரையிலும் பெண்களுக்கு 2023 முதல் 2025 வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பு பொறுத்தவரை இது முற்றிலும் இலவசமான வேலைவாய்ப்பு என்பதால் எந்த ஒரு சந்தேகமோ இல்லாமல் நீங்கள் உங்கள் பகுதிகளில் வேலை தரும் அவர்களுக்கு கண்டிப்பாக ஷேர் செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நீங்கள் நேர்முக தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய அனைத்து விதமான ஆவணங்களையும் கொண்டு செல்ல வேண்டும்.

இதில் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஆவணங்கள் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாக ஒரிஜினல் ஆவணங்கள் நிறுவனத்தால் சரிபார்ப்புக்கு பின்னர் நேரடியாக உங்களிடம் கொடுக்கப்படும்.

நகல் ஆவணங்கள் மட்டும் நிறுவனத்தில் நீங்கள் சமர்ப்பித்தால் போதுமானது மேலும் உங்களுடைய போட்டோக்களையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

எட்டு மணி நேரம் வேலையாகவும் சுழற்சி முறை அடிப்படையிலும் வழங்கப்பட்டு வருகிறது உங்களுக்கு அதிகபட்ச நேர வேலையும் நிறுவனத்தால் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு மணிநேர அதிகபட்ச நேர வேலைக்கும் ஒவ்வொரு ஊக்கத்தொகையும் உங்களுடைய ஊதியத்துடன் சேர்ந்து வரவு வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வேலை செய்யும் நேரத்தில் வழங்கப்படும் மனதில் இலவசமாக மட்டுமே வழங்கப்படுகிறது மேலும் போக்குவரத்து வசதி நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

உங்களுக்கான மாத ஊதியமாக 18,750 ரூபாய் முதல் 20,500 வரை வழங்கி வருகிறது இதில் பலவிதமான சலுகைகளும் அடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இன்னைக்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விவரங்களை தெளிவாக கேட்டு தெரிந்துகொண்டு பின்னர் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் கொடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களிலும் உங்களுடைய நிறுவனத்தின் எண்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நான்கு புகைப்படங்களிலும் நான்கு அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

எனவே உடனடியாக தொடர்பு கொண்டு உங்களுக்கான வேலை வாய்ப்புகளை உறுதி செய்து கொள்ளுங்கள்.

https://whatsapp.com/channel/0029Vay7P3c0rGiVSNyF333i

https://jobstamizhan.com/bigbasket-recruitment-2026-apply-now/

1 thought on “Royal Enfield Recruitment 2026 | Apply Now”

  1. Pingback: Rane Madras Recruitment 2026 | Apply Now - jobstamizhan

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top