Motherson Groups Direct Recruitment 2026 | Chennai Jobs today Openings 2026 | Jobs in Chennai | Jobs in Chennai 2026 | Tamilnadu Jobs Today Openings 2026 |jobs Tamizhan #Jobstamizhan
இந்த நிறுவனமானது சென்னைக்கு மிக அருகில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரகடம் வாலாஜாபாத் மற்றும் கட்டவாக்கம் என்னும் இடங்களில் அமைந்துள்ளது.
இந்த நிறுவனத்தை பொறுத்தவரை இது ஒரு நேரடி நேர்முக தேர்வு என்பதால் நீங்கள் எந்த ஒரு தனி நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் வேலைக்காக பணம் கொடுத்து வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

தகுதிகள் :
நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை முடித்தவர்கள் உடனடியாக இணைந்து பயனடையுமாறு கூறப்பட்டுள்ளது.
நீங்கள் தேர்ச்சி பெற்ற நபராக இருந்தாலும் அல்லது தேர்ச்சி பெறாத நபராக இருந்தாலும் உடனடியாக இணையலாம்.
மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது நீங்கள் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
உங்களுக்கான வயது வரம்பாக 18 வயது முதல் 35 வயது வரை உடைய நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Department : Production / Quality / Assembly / Maintenance / Helpers
மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறைகளில் நீங்கள் பணி அனுபவம் உடைய நபராக இருந்தாலும் அல்லது பணி அனுபவம் இல்லாதவராக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பிக்க பயனடையலாம்.
நிறுவனத்தை பொறுத்தவரை உங்களுக்கான வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட உள்ளத.
Food & Transport Provided
மேலும் உங்களுக்கான வேலை நேரமானது 8 மணி நேர வேலையாகவும் சுழற்சி முறை அடிப்படையிலும் அமையும்.
அது மட்டுமல்லாமல் வேலை செய்யும் நேரத்தில் உங்களுக்கான உணவானது நிறுவனத்தால் இலவசமாக மட்டுமே வழங்கப்படும்.
இதற்காக எந்த ஒரு கட்டணமும் நிறுவனத்திலிருந்து வசூலிக்கப்படுவது இல்லை.
மேலும் உங்களுக்கான போக்குவரத்து நிறுவனத்தால் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. இந்த போக்குவரத்து வசதிக்காகவும் நீங்கள் எந்த ஒரு தனி நபருக்கும் பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
Room Provided @ Low Cost
நீங்கள் வெளியூர் நபராக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கான தங்குமிடத்தை நிறுவனமே ஏற்பாடு செய்து கொடுக்கும்.
ஆனால் அதற்கான அட்வான்ஸ் தொகை மற்றும் வாடகை இரண்டையும் நீங்களே செலுத்திக் கொள்ள வேண்டும்.
வேலை வாய்ப்பானது ஒரு முற்றிலும் இலவசமான வேலை வாய்ப்பு மட்டுமே. எனவே நீங்கள் எவ்வளவு சீக்கிரமாக உங்களுக்கான வேலை வாய்ப்புகளை உறுதி செய்து கொள்கிறீர்களோ அவ்வளவு உறுதியாக உங்களுக்கான வேலை வாய்ப்புகள் உறுதியாகும்.
Immediately Joiners Needed
நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய அனைத்து விதமான கல்வி ஆவணங்களையும் கொண்டு செல்ல வேண்டும்.
குறிப்பாக உங்களுடைய சுய விவரப் படிவம் ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்ற அனைத்து கல்விச் சான்றிதழ்கள் மற்றும் அடையாளச் சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டும்.
எந்த ஒரு நிறுவனமும் உங்களுடைய உண்மை சான்றிதழ்களை சமர்ப்பிக்க சொல்வதில்லை மாறாக உங்களுடைய நகல் ஆவணங்களை நீங்கள் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை தெளிவாக கேட்டு தெரிந்துகொண்டு பின்னர் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Contact : 9940810330
கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் அனைத்தும் அந்த நிறுவனத்தின் நேரடி மனித வள உரிமை அதிகாரியின் நேரடி எண்கள் மட்டுமே.
எனவே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் எனை நேரங்களில் நீங்கள் தொடர்பு கொள்ளும் பொழுது அவர்கள் உங்களுடைய அழைப்பை ஏற்க முடியவில்லை என்றால் கொடுக்கப்பட்டுள்ள எண்கள் அனைத்தும் வாட்சப்பில் உள்ளது எனவே வாட்ஸ் அப்பில் உங்களுடைய சுயவிவர படிவத்தை அனுப்பியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய whatsapp telegram instagram மற்றும் youtube பக்கங்களில் நீங்கள் தொடர்ந்து இணைந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு :
இலவச வேலை வாய்ப்புகள் வழங்கும் நிறுவனங்களை போலவே அதிக அளவில்
சென்னை ஓசூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் உள்ள நபர்கள் அதிக அளவில் instagram மற்றும் youtube பக்கங்களை உருவாக்கி அதன் மூலமாக வேலை தேடும் இடங்களை குறிவைத்து மோசடி நடைபெற்று வருகிறது.
இதில் வேலை தேடும் நபர்களை நேரடியாக பெங்களூருவிற்கு வர வைத்து அவர்களிடம் சென்னை கோயம்புத்தூர் ஓசூரில் வேலை உள்ளது.
மிகப்பெரும் நிறுவனங்களில் வேலைகள் உள்ளன எனக்கூறி 4500 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பணம் வசூலிப்பதாக தெரியவந்துள்ளது.
எனவே வேலை தேடும் நபர்கள் இந்த மோசடி அவர்களிடம் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- Infosys is hiring Now 2026 | Bangalore Jobs
- Cognizant Is hiring Now 2026 | Apply Soon
- Private Company Recruitment 2026 | Apply Now
- Rane Madras Recruitment 2026 | Apply Now
- Royal Enfield Recruitment 2026 | Apply Now
https://jobstamizhan.com/hanon-automotive-is-hiring-now-apply-soon/







Pingback: Autoliv Is hiring Now 2026 | Apply Soon - jobstamizhan