Endurance | Motherson | Filtercat | TVS Company Is hiring 2026 | Chennai Jobs today Openings 2026 | Jobs in Chennai
சென்னையில் உள்ள வல்லம் / ஸ்ரீபெரும்புதூர் / சுங்குவார்சத்திரம் /வேலப்பன்சாவடி போன்ற இடங்களில் அமைந்துள்ள இந்த நான்கு நிறுவனங்களில் தற்போது அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன
எனவே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் வயதுவரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பிக்கவும்
இந்த வேலை வாய்ப்புகள் நிறுவனத்தால் நேரடியாக அறிவிக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் மட்டுமே எனவே இந்த ஒரு தனி நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் உங்கள் வேலை வாய்ப்பு உள்ளதாக பணம் கொடுத்து வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

நான்கு நிறுவனங்கள் என்பதால் இங்கு பொதுவான தகவல்கள் மட்டுமே அளிக்கப்படும். ஆனால் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் அனைத்தும் நிறுவனத்தின் நேரடி எண்கள் மட்டுமே.
எனவே கொடுக்கப்பட்டுள்ள என்னை நீங்கள் தொடர்பு கொள்ளும் பொழுது அனைத்து விதமான இடங்களுக்கும் நீங்கள் வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஐடிஐ டிப்ளமோ மற்றும் எந்த ஒரு கல்லூரி படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் நீங்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
திருமணமான நபராக இருந்தாலும் அது திருமணமாகாதவர்களாக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம்.
உங்களுக்கான வயது வரமாக 18 வயது முதல் 35 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
18 வயதிற்கு கீழ் உள்ள வருடம் 35 வயதுக்கு மேல் உள்ளவர்களும் விண்ணப்பிக்க இயலாது
வேலை நேரத்தில் வழங்கப்படும் உணவானது நிறுவனத்தால் இலவசமாக மட்டுமே வழங்கப்படுகிறது இதற்காக எந்த ஒரு கட்டணமும் உங்களிடம் வசூலிக்கப்படுவதில்லை.
நிறுவனத்தில் இருந்து 30 முதல் 40 கிலோமீட்டர் வரை போக்குவரத்து தொகுதி நிறுவனத்தில் இலவசமாக வழங்கப்படும் எந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து வசதிகள் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல உங்களுடைய தங்கும் இடத்தை ஏற்பாடு செய்து கொண்டால் நிறுவனத்திற்கு சென்று வர இலகுவாக இருக்கும்.
வெளியூர் நபராக இருக்கும் இடத்தில் உங்களுக்கான தங்கமடத்தை நிறுவனமும் ஏற்பாடு செய்து கொடுப்பார்கள் ஆனால் அதற்கான அட்வான்ஸ் தொகை மற்றும் வாடகை இரண்டையும் நீங்களே செலுத்திக் கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்க கூட அனைத்து விதமான ஆவணங்களையும் கொண்டு செல்ல வேண்டும்.
உங்களுடைய ஒரிஜினல் ஆவணங்கள் மற்றும் ஜெராக்ஸ் ஆவணங்கள் அனைத்தும் நிறுவனத்தால் சரிபார்ப்புக்காக மட்டுமே கேட்கப்படும் ஜெராக்ஸ் ஆவணங்கள் கண்டிப்பாக நிறுவனத்தில் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்
இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை வழங்கப்படும் பெற்றுக்கொள்ள என்னுடைய whatsapp மற்றும் telegram youtube மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்து பயனடைந்து கொள்ளுங்கள் அதற்கான லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு காலை 8:00 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் தொடர்பு கொண்டு மேலும் பல விவரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Contact : 9790455631
இது போன்ற வேலைவாய்ப்பு தகவலை நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல் உங்கள் பகுதிகளில் வேலை தெரிந்து நபர்கள் உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கண்டிப்பாக ஷேர் செய்து விடுமாறு கேட்டுக்கொள்கிறோம்
- IJL Is Hiring Now 2026 | Apply Soon
- Flextronics is hiring Now 2026 | Apply Soon
- Korean Manufacturing Company hiring Now 2026 | Apply Soon
- TCS Recruitment 2026 | Apply Now
- Infosys is hiring Now 2026 | Bangalore Jobs
https://jobstamizhan.com/airtel-is-hiring-now-2026-apply-soon/







Looking for a unique and challenging experience? wheelie life scratch delivers with its physics-based gameplay and satisfying progression. Master new tricks, customize your bike, and dominate the leaderboards in this addictive arcade racer. It’s a blast to play!
Pingback: Manufacturing Company Recruitment 2026 | Chennai Jobs | Apply Now - jobstamizhan