EMS COMPANY RECRUITMENT 2026 | Apply Now

Ems company recruitment 2026 | Chennai Jobs today | Jobs in Chennai | Jobs in Chennai 2026 | Tamilnadu Jobs Today Openings 2026

சென்னையில் அமைந்துள்ள ஒரு சூப்பரான எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தற்பொழுது அதிகளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளது எனவே சரியான கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு உடைய நபராக நீங்கள் இருக்கும் பட்சத்தில் இந்த நிறுவனத்தில் இணைய அதிகபட்சமான வாய்ப்புகள் உள்ளது.

எனவே உங்கள் பகுதிகளில் வேலை தேடும் அவர்களுக்கு இந்த பதிவை கண்டிப்பாக ஷேர் செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Disclaimer :

இங்கு பதிவிடப்படும் அனைத்து விதமான வேலை வாய்ப்பு தகவல்களும் நிறுவனத்தின் அனுமதி பெற்று மற்றும் நிறுவனத்தால் நேரடியாக நடத்தப்படும் நேர்முக தேர்வுகளுக்கு மட்டுமே.

இங்கு பதிவுகள் பதிவிடப்பட்டு வருகின்றன எனவே எந்த ஒரு தனி நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் நீங்கள் வேலைக்கு செல்லும் பொழுது பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

முற்றிலும் இலவசமாக வேலை வாய்ப்புகள் மட்டுமே.

Electronics Company Recruitment 2026

Eligibility :

நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு மற்றும் பொறியியல் துறையை தேர்ந்தெடுத்த படித்த நபர்கள் விண்ணப்பிக்க காலம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் நீங்கள் தேர்ச்சி பெற்ற நபராக இருந்தாலும் தேர்ச்சி பெறாத நபராக இருந்தாலும் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருப்பாளரும் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

உங்களுக்கான வயது வரம்பாக 18 வயது முதல் 30 வயது வரையுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் நீங்கள் திருமணம் ஆன நபராக இருந்தாலும் அல்லது திருமணம் ஆகாத நபராக இருந்தாலும் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் 30 வயதிற்கு மேல் உள்ளவர்களும் விண்ணப்பிக்க இயலாது.

இந்த வேலை வாய்ப்பு இணைந்து கொள்ள விருப்பமுடைய அவர்களுக்கு உற்பத்தி துறை சரி பார்த்தல் துறை எனப்படும் பல விதமான துறைகளில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே நீங்கள் அனுபவம் உடைய நபராக இருந்தாலும் அல்லது பணி அனுபவம் இல்லாத நபராக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே குறிப்பிடப்பட்ட துறைகளில் நீங்கள் பணி அனுபவமுடைய நபராக இருக்கும் பட்சத்தில் நேரடியாக வேலைவாய்ப்பு இணைத்து கொள்ளப்படுவீர்கள்.

பணி அனுபவம் இல்லாத நபராக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கான பயிற்சியை நிறுவனமே நேரடியாக வழங்கும்.

உங்களுக்கான மாத ஊதியமாக 17400 வரை நிறுவனம் வழங்குகிறது இதில் அனைத்து விதமான பிடித்தங்களும் போக உங்களுக்கு 15 முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும்.

உங்களுக்கு பிடிக்கப்படும் அனைத்து தொகைகளும் உங்களுடைய வங்கிக் கணக்கில் போனஸ் அல்லது மாற்று ஊக்கத்தொகையாக உங்களது பிஎஃப் அக்கவுண்டில் வரவு வைக்கப்படும்.

மேலும் நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய அனைத்து விதமான ஆவணங்களையும் நீங்கள் கொண்டு செல்ல வேண்டும்.

உங்களுடைய ஆவணங்கள் அனைத்தும் அதாவது உங்களுடைய ஒரிஜினல் ஆவணங்கள் அனைத்தும் நிறுவனத்தின் சரிபார்ப்புக்கு பின்னர் நேரடியாக உங்களிடம் மீண்டும் ஒப்புவிக்கப்படும்.

உங்களுடைய அனைத்து விதமான நகல் ஆவணங்களை மட்டும் நீங்கள் நிறுவனத்தில் சமர்ப்பித்தால் போதுமானது.

மேலும் பாஸ்போர்ட் சைஸ் அளவுள்ள போட்டோக்கள் இரண்டு முதல் பத்து போட்டோக்கள் கைகளில் வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய whatsapp telegram youtube மற்றும் instagram பக்கங்களில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விவரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

கொடுக்கப்பட்டுள்ள எண்கள் அனைத்தும் நிறுவனத்தின் நேரடி மனிதவள உரிமை அதிகாரியின் எண்கள் மட்டுமே.

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் ஏற்கனவே மேலே உள்ள புகைப்படங்களில் கொடுக்கப்பட்டுள்ளன கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு உடனடியாக தொடர்பு கொண்டு பயனடைந்து கொள்ளுங்கள்.

NSMPl Recruitment 2026

https://jobstamizhan.com/nmspl-company-recruitment-2026-apply-now/

https://t.me/Jobstamizhanchannel

1 thought on “EMS COMPANY RECRUITMENT 2026 | Apply Now”

  1. Pingback: Manufacturing Company Recruitment 2026 | Jobs in Sriperumbudur| Apply Now - jobstamizhan

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top