Dynamic Air Is hiring Now 2026 |Apply Soon

Dynamic Air Engineering Recruitment 2026 – Chennai Jobs today Openings 2026 – Jobs in Tamilnadu | Jobs in Chennai | Jobs 2026

சென்னைக்கு மிக அருகிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் தற்பொழுது அதிகளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

எனவே சரியான கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிறுவனத்தைப் பொறுத்தவரை ஆண்கள் மற்றும் பெண்கள் என இருப்பாளரும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் நீங்கள் சரியான பணியாளபம் உடைய நபராக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கான நல்ல சம்பளம் கிடைக்கவும் அதிகபட்சமான வாய்ப்புகள் உள்ளது.

Dynamic

மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதமான வேலை வாய்ப்புகளும் இங்கே உள்ளன குறைந்தபட்சம் இரண்டு முதல் ஐந்து வருட பணி அனுபவம் இருக்க வேண்டும் என்பது நிறுவனத்தின் முக்கியமான விதியாக உள்ளது.

Fitters / Welders

மேலும் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள ட்விட்டர் வெல்டர்ஸ் மற்றும் பெண்டிங் ஆபரேட்டர் போன்ற அனைத்து விதமான பணிகளுக்கும் 25 முதல் 55 நபர்கள் தேவை உள்ளதால்,

இந்த பணிகளுக்கு சரியான அனுபவம் உள்ள அவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Interview Address

நிறுவனத்தைப் பொறுத்தவரை உங்களுக்கான மாத ஊதியமாக 15 ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் வரை நிறுவனம் வழங்குகிறது.

இதில் அனைத்து விதமான ஊக்கத்தொகைகள் மற்றும் போனஸ் தொகைகள் வழங்கப்படுகின்றன

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை தெளிவாக கேட்டு தெரிந்துகொண்டு பின்னர் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த நிறுவனத்தில் தற்பொழுது ஆட்கள் தேவை அதிகமாக இருப்பதால் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.

இது ஒரு நேரடி நேர்முகத் தேர்வு என்பதால் எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கு நீங்கள் வேலைக்காக பணம் கொடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை முற்றிலும் இலவசமான வேலை வாய்ப்புகள் மட்டுமே.

Contact : 9445193710

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய whatsapp மட்டும் டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் யூடியூப் பக்கங்களில் இணைந்து பயனடைந்து கொள்ளுங்கள் இதற்கான லிங்கில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ள முகவரிக்கு நேரடியாக சென்று விண்ணப்பித்தும் நீங்கள் பயனடையலாம்..

நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய அனைத்து விதமான கல்வி சான்றிதழ் குறிப்பாக உங்களுடைய சுயவிவர படிவம் மற்றும் அனைத்து விதமான கல்வி சான்றிதழ்கள்

குறிப்பாக 10-ம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஐடிஐ முடித்தவர்கள் டிப்ளமோ முடித்தவர்கள் பொறியியல் துறை அவர்கள் மற்றும் கலை மற்றும் அறிவியல் துறை சார்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

https://jobstamizhan.com/manufacturing-company-recruitment-2026-chennai-jobs-apply-now/

https://t.me/Jobstamizhanchannel

இந்த பதிவுகளை படிக்கும் உங்களுக்கு ஒரு சிறிய முன்னெச்சரிக்கை :

ஓசூர் மற்றும் சென்னை கோயம்புத்தூர் பகுதிகளில் வேலை தேடும் அவர்களை குறி வைத்து பணம் வசூலிக்கும் நோக்கில் மிகப்பெரிய அளவில் வேலை நடந்து வருகிறது.

எனவே எந்த ஒரு தனி நபருக்கும் நீங்கள் வேலைக்காக பணம் கொடுத்து செல்ல வேண்டும். மேலும் சம்பளம் அதிகமாக கொடுக்கிறோம் பெங்களூருக்கு வந்து நேர்முகத் தேர்வை எதிர்கொண்டு உங்களுக்கான வேலைவாய்ப்பை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கான தொகையாக 4,500 ரூபாய் வரை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்பதை கூறும் நபர்களிடமிருந்து தயவு செய்து விலகிகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அதிக அளவில் வேலை தேடும் இளைஞர்கள் பெங்களூருக்கு சென்று பணத்தை இழந்து வந்து உள்ளனர் எனவே தயவு செய்து இந்த வேலை மட்டுமல்லாமல் எந்த ஒரு வேலைக்கு நீங்கள் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

குறிப்பாக இந்த மோசடி பிரைவேட் நிறுவனங்களில் அல்லது தனியார் நிறுவனங்களில் வேலை தேடும் நபர்களை குறி வைத்து மட்டுமே நடைபெறுகிறது.

1 thought on “Dynamic Air Is hiring Now 2026 |Apply Soon”

  1. Pingback: Salcomp Recruitment 2026 | Apply Now - jobstamizhan

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top