Bigbasket Recruitment 2026 | Apply Now

Bigbasket Recruitment 2026 | Tamilnadu Jobs Today | Chennai Jobs | Virugambakkam Jobs  2026 | Jobs in Chennai

இந்த நிறுவனமானது சென்னையில் அமைந்துள்ள விருகம்பாக்கம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது .

விருகம்பாக்கம் சுற்றியுள்ளவர்களாக இருந்தாலும் அல்லது வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை பார்க்க விரும்பக்கூடிய நபராக இருந்தாலும் கண்டிப்பாக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தில் குறிப்பிட்ட பகுதிகளான மதுரவாயல் /  ஓஎம்ஆர் /  சோளிங்கநல்லூர் /  பூந்தமல்லி /  ஐயப்பன்தாங்கல் /  போரூர் /  துறைப்பாக்கம்  / அம்பத்தூர் / டி நகர் /  நாவலூர் / தாம்பரம் / கோயம்பேடு இந்த பகுதிகளில் இதற்கான வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே இந்த பகுதிகளை சேர்ந்த நபர்களாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் இந்த வேலை வாய்ப்பு இருந்து கொண்டு உங்களுக்கான சரியான வேலை வாய்ப்பு தேர்ந்தெடுக்க அதிகபட்சமாக வாய்ப்புகள் உள்ளது.

Bigbasket recruitment 2026

மேலும் இந்த வேலைவாய்ப்பில் நீங்கள் பன்னிரண்டாம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

நீங்கள் தேர்ச்சி பெற்ற நபராக இருக்க வேண்டும் அல்லது தேர்ச்சி பெறாத நபராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் நிறுவனத்தில் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டது இந்த வேலை வாய்ப்புகள் பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் அல்ல.

உங்களுக்கான வயது வரமாக 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Job Role : Sales & Business Development executive

நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய அனைத்து விதமான ஆவணங்களையும் நீங்கள் கொண்டு செல்ல வேண்டும்.

உங்களுடைய ஆவணங்கள் அனைத்தும் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஆவணங்கள் கைகளில் இருக்க வேண்டும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விவரங்களை கேட்டு தெரிந்துகொண்டு பின்னர் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Contact : 6384458250

இதுபோன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உலகம் பெற்றுக்கொள்ள எங்களுடைய whatsapp telegram instagram மற்றும் youtube பக்கங்களில் இனிது பயனடைந்து கொள்ளுங்கள் இதற்கான லிங்க்க்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

https://t.me/Jobstamizhanchannel

https://jobstamizhan.com/nmspl-company-recruitment-2026-apply-now/

2 thoughts on “Bigbasket Recruitment 2026 | Apply Now”

  1. Pingback: Manufacturing Company Recruitment 2026 | Apply Now - jobstamizhan

  2. Pingback: Royal Enfield Recruitment 2026 | Apply Now - jobstamizhan

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top