CTTI Company Direct Recruitment 2026 | Chennai Jobs Today Openings 2026 | Chennai Jobs| Tamilnadu Jobs Today 2026
இந்த நிறுவனத்தில் தற்பொழுது அதிக அளவிலான நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
நிறுவனமானது தற்போது நேர்முக தேர்வை தொடர்ந்து நடத்தி வருகிறது.
நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
இந்த நிறுவனத்தில் இணைய விருப்பம் உடையவர்கள் ஒரகடம் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த நபராக இருந்தாலும் அல்லது வெளியூரில் இருந்து வந்து தங்கி வேலை பார்க்க கூடிய நபராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

உங்களுக்கான கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் நீங்கள் தேர்ச்சி பெற்ற நபராக இருந்தாலும் அல்லது தேர்ச்சி பெறாத நபராக இருந்தாலும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம்.
இந்த நிறுவனத்தில் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை இருக்கும் இரண்டு நாட்கள் உங்களுக்கு கண்டிப்பாக விடுமுறை அளிக்கப்படும்.
மீறி உங்களுக்கு சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் அதற்காக உங்களது ஊதியம் உயர்த்திக் கொடுக்கப்படும்.
நிறுவனத்தில் இரண்டு சுழற்சி முறை அடிப்படையான வேலை மற்றும் 3 சுழற்சிமுறை அடிப்படையிலான வேலை வழங்கப்பட்டு வருகிறது.
திருமணத்திற்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய அனைத்து விதமான கல்வி ஆவணங்கள் அடையாள அட்டைகள் மற்றும் இதர பல பாஸ்போர்ட் சைஸ் அளவுள்ள போட்டோக்கள் கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும்.
உங்களுடைய ஆவணங்களை நிறுவனம் எந்த ஒரு காரணம் கொண்டும் நிறுவனத்தில் சமர்ப்பிக்க சொல்வதில்லை.
மாறாக உங்களுடைய நகலாவணங்களை நீங்கள் நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும்
வேலை நேரமானது 8 மணி நேர வேலை ஆகும் சுழற்சி முறை அடிப்படையிலும் வழங்கப்படும்.
நீங்கள் வேலை செய்யும் அதிகபட்ச நேர வேலை நேரத்திற்கு கண்டிப்பாக உங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்புகொண்டு மேலும் பல விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு பின்ன விண்ணப்பிக்கவும்.
கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு நீங்கள் தொடர்பு கொள்ளும் பொழுது உங்களுடைய அழைப்பை அவர்கள் ஏற்கவில்லை என்றால், கொடுக்கப்பட்டுள்ள எண்கள் அனைத்தும் வாட்சப்பில் உள்ளது.
எனவே வாட்ஸ் அப்பில் உங்களுடைய சுய விவர படிவத்தை அனுப்பியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
Contact :
9791287566
9025915190
கொடுக்கப்பட்ட எங்கள் அனைத்தும் அந்தந்த நிறுவனங்களின் நேரடி நிறுவனத்தின் மனிதவள உரிமை அதிகாரியின் எங்கள் மட்டுமே.
எனவே எந்த ஒரு தனி அவருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் நீங்கள் வேலை வாய்ப்புக்காக பணம் கொடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை இது முற்றிலும் இலவசமான வேலை வாய்ப்பு மட்டுமே.
Disclaimer & Awareness :
இங்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பு தகவல்கள் அனைத்தும் முற்றிலும் இலவசமான வேலை வாய்ப்புகள் மட்டுமே.
நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி வேறு ஏதேனும் உங்களிடம் பணமும் அல்லது பொருளும் கேட்கும் பட்சத்தில் நீங்கள் கண்டிப்பாக அவர்களை தவிர்த்து விடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்..
இதுபோன்று சென்னை கோயம்புத்தூர் ஓசூர் மற்றும் பெங்களூரில் உள்ள மோசடி செய்யும் நபர்கள் வேலைக்காக பணம் வாங்கிக் கொண்டு
உங்களிடம் உங்களுடைய சான்றிதழ்களையும் வாங்கிக் கொண்டு அவற்றை மற்றவர்களுக்கும் உங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு உங்களை ஏமாற்றும் பலவிதமான மோசடி வேலைகளை செய்து வருகிறார்கள்.
எனவே நிரந்தர வேலை வாய்ப்புகளை வாங்கி கொடுக்கிறோம் என்று கூறும் எவரையும் நம்ப வேண்டாம் என்று இங்கு தெளிவாக அறிவித்து கொள்கிறோம்.
பெங்களூருக்கு வரவைத்து உங்களிடம் 4500 முதல் 10 ஆயிரம் வரை பணத்தை வசூலித்துக் கொண்டு மிகப் பெரிய நிறுவனங்களான டாடா நிறுவனங்கள் ஹூண்டாய் நிறுவனங்கள் மற்றும் அதற்கு இணையான தகுதியுடைய நிறுவனங்களில் நிரந்தர வேலை வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கிறோம் என்று மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனவே இந்த பதிவை பார்க்கும் நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களை மட்டும் திறப்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மாறாக வேறு யாரேனும் உங்களை தொடர்பு கொண்டால் அல்லது உங்களிடம் பணம் கேட்டாலும் தயவு செய்து அவர்களை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- Infosys is hiring Now 2026 | Bangalore Jobs
- Cognizant Is hiring Now 2026 | Apply Soon
- Private Company Recruitment 2026 | Apply Now
- Rane Madras Recruitment 2026 | Apply Now
- Royal Enfield Recruitment 2026 | Apply Now







Pingback: NMSPL COMPANY RECRUITMENT 2026 | Apply Now - jobstamizhan