ESSAE GEARS Recruitment 2026 | Hosur Jobs Today | Apply Now

ESSAE GEARS RECRUITMENT 2026 – HOSUR JOBS | DIRECT WALK-IN-INTERVIEW | FREE JOBS | JOBS TAMIZHAN

ஓசூர் அருகே அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. எனவே சரியான கல்வித் தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்த பயனடையுமாறு கேட்டு கொள்கிறோம்.

நிறுவனத்தை பொறுத்தவரை இது ஒரு நேரடி நேர்முகத் தேர்வு என்பதால் எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் நீங்க வேலைக்காக பணம் கொடுத்துவிட்டு வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.இது முற்றிலும் முறை இலவசமான வேலை வாய்ப்பு மட்டுமே.

ESSAE GEARS

Eligibility :

  • இந்த நிறுவனமானது இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் Gears தயாரிக்கும் நிறுவனமாகும்
  • இந்த நிறுவனத்தில் ஐடிஐ முடித்தவர்கள் டிப்ளமோ முடித்தவர்கள் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் மற்றும் பொறியியல் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
  • நீங்கள் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும் அல்லது தேர்ச்சி பெறாதவர்களாக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பித்து பயனடையலாம்
  • மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது நீங்கள் திருமணம் ஆனவர்களாக இருந்தாலும் அல்லது திருமணம் ஆகாத நபர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாக கருதப்படுவீர்கள்
  • உங்களுக்கான வயது வரமாக 18 வயது முதல் 32 வயது வரை உடையவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்
  • உங்களுக்கான வேலை தன்மையாக CNC / VMC OPERATOR / GEAR HOBBLING / HOUSEKEEPING SUPERVISOR என என பல்வேறு பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன
  • அனுபவம் உள்ளவர்களாக இருந்தாலும் அல்லது அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பித்து பயனடையலாம்.
  • உங்களுக்கான வேலை நேரமானது 8 மணி நேர வேலையாகவும் சுழற்சி முறை அடிப்படையிலும் வழங்கப்படும் அதிகபட்ச நேர வேலை பார்க்கும் அவர்களுக்கு கண்டிப்பாக ஊக்க தொகையும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது
  • நேர்முக தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய அனைத்து விதமான ஆவணங்களையும் கொண்டு செல்ல வேண்டும்.
  • குறிப்பாக உங்களுடைய சுய விவர படிவம் ஆதார் அட்டை பான் அட்டை மற்றும் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தையும் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் சான்றிதழ்கள் கண்டிப்பாக நீங்கள் கொண்டு செல்ல வேண்டும்.
  • உங்களுடைய ஒரிஜினல் ஆவணங்கள் கண்டிப்பாக நிறுவனத்தால் சரி பார்ப்புக்காக மட்டும் கேட்கப்படும் எந்த ஒரு நிறுவனமும் உங்களுடைய உண்மையான ஆவணங்களை சமர்ப்பிக்க சொல்வதில்லை.எனவே உங்களுடைய நகல் ஆவணங்களை மட்டும் நீங்கள் நிறுவனத்தில் சமர்ப்பித்தால் போதுமானது.
  • நேர்முக தேர்வானது ஜனவரி 20ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
  • நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  • குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே நீங்கள் நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
  • மற்ற நேரங்களில் நீங்கள் தொடர்பு கொள்ளும் பொழுது நிறுவனத்தால் உங்களுடைய அழைப்பு ஏற்கப்படவில்லை எனில் உங்களுடைய whatsapp இல் இருந்து நிறுவனத்துடைய வாட்ஸ்அப்பின் இருந்து உங்களுடைய சுயவிவர படிவத்தை அனுப்பியும் விண்ணப்பித்து பயனடையலாம்.

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Contact : 9972925130 / 8050500238

இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடன் இணைந்து பயனடைந்து கொள்ளுங்கள் என்னுடைய whatsapp telegram instagram மற்றும் youtube பக்கங்களில் இணைந்து கொள்ளுங்கள்.

இதற்கான லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

https://jobstamizhan.com/tata-electronics-recruitment-2026-chennai-jobs-apply-now/

https://t.me/Jobstamizhanchannel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top