Automotive Company Recruitment 2026 | Apply Now | Chennai Jobs Today

Chennai Based American Manufacturing Company  Hiring Now | Chennai Jobs Today Openings 2026 | Tamilnadu Jobs Today

சென்னைக்கு மிக அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மகேந்திரா ஓல்ட் சிட்டி எனப்படும் இடத்தில் அமைந்துள்ள Nexteet Automotive என அழைக்கப்படும்.இந்த நிறுவனத்தில் தற்பொழுது அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.எனவே சரியான கல்வி தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிறுவனத்தைப் பொறுத்தவரை இது ஒரு நேரடி நேர்முகத் தேர்வு என்பதால் எந்த ஒரு தனி நபருக்கும் அல்லது தனிப்பட்ட நிறுவனத்திற்கும் நீங்கள் வேலைக்காக பணம் கொடுத்து விட்டு வேலைக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. இந்த வேலை வாய்ப்பானது முற்றிலும் இலவசமான வேலை வாய்ப்பு மட்டுமே.

நிறுவனத்தில் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அல்லது வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வேலை பார்க்க விரும்பும் நபர்களாக இருந்தாலும் கண்டிப்பாக நீங்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

உங்களுக்கான கல்வித் தகுதியாக ITI / Diploma / Arts & Science Degree முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட கல்வி தகுதிகளில் நீங்கள் தேர்ச்சி பெற்ற நபர்களாக இருந்தாலும் அல்லது தேர்ச்சி பெறாத நபர்களாக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம்.

நேர்முகத் தேர்வானது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருப்பாளர்களுக்கும் நடத்தப்படுகிறது.எனவே நீங்கள் தகுதியுள்ள மற்றும் அனுபவம் உடைய நபர்களாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நீங்கள் நேர்வழி நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளலாம்.

மேலும் வேலை தேடும் அவர்களுக்கான வயது வரம்பாக 18 வயது முதல் 27 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் 27 வயதுக்கு மேல் உள்ளவர்களும் கண்டிப்பாக விண்ணப்பிக்க இயலாது.

Production / Quality / Assembly எனப்படும் இந்த வகை வேலை வாய்ப்பு களுக்காக மட்டுமே நீங்கள் தேர்வு செய்யப்படுவீர்கள் எனவே இந்த பணிகளில் ஏற்கனவே நீங்கள் அனுபவம் உடைய நபர்களாக இருந்தாலும் அல்லது அனுபவம் இல்லாத நபர்களாக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் அனுபவம் இல்லாத நபர்களும் அல்லது மூன்று முதல் ஆறு மாதம் அனுபவமடைய நபர்களும் விண்ணப்பிக்க நிறுவனம் அனுமதி அளித்துள்ளது

இந்த வேலை 8 மணி நேர வேலையாகவும் சுழற்சி முறை அடிப்படையிலும் வழங்கப்படுகிறது. மேலும் அதிகபட்ச நேர வேலை பார்க்கும் பட்சத்தில் உங்களுக்கான ஊக்கத்தொகையானது உங்களது ஊதியத்துடன் இணைத்து சம்பளமாக வழங்கப்படும்

வேலை செய்யும் நேரத்தில் வழங்கப்படும் உணவானது இலவசமாக மட்டுமே வழங்கப்படுகிறது. ஷிப்டிற்கு தகுந்தார் போல ஒருவேளை அல்லது இரண்டு வேளை உணவோ உங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

நிறுவனத்தைச் சுற்றியுள்ள பகுதிகளான மகேந்திரா ஓல்ட் சிட்டி மற்றும் சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் மறைமலைநகர் போன்ற பகுதிகளுக்கு போக்குவரத்து வசதியானது வழங்கப்பட்டு வருகிறது. எனவே வெளியூர் நபர்களாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் கண்டிப்பாக இந்த குறிப்பிட்ட பகுதிகளில் உங்களுக்கான தங்கும் இடத்தை ஏற்பாடு செய்து கொண்டால் நிறுவனத்திற்கு சென்று வர மிகவும் ஏதுவாக இருக்கும்.

வெளியூர் நபர்களுக்கான தங்கும் இடத்தை நிறுவனமே ஏற்பாடு செய்து தருவார்கள் ஆனால் அதற்கான அட்வான்ஸ் தொகை மற்றும் வாடகை தொகை இரண்டையும் நீங்களே செலுத்திக்கொள்ள வேண்டும். உங்களுக்கான இருக்கும் இடத்தை அல்லது தங்கும் இடத்தை ஏற்பாடு செய்து தருவது மட்டுமே நிறுவனத்தின் பணியாகும்.

உங்களுக்கான மாத ஊதியமாக 22800 ரூபாய் வழங்கப்படுகிறது இதில் பலவிதமான பிடித்தங்கள் போக உங்களுக்கு 17,000 ரூபாய் முதல் 18000 வரை உங்களது நேரடி வருமானமாக உங்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். ஏசி மற்றும் Pf போன்ற பிடித்தங்கள் கண்டிப்பாக உங்களது ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும். அதுமட்டுமல்லாமல் வருகை பதிவேட்டிற்கான ஊக்கத்தொகை மற்றும் இதர பல போன்ஸ்களும் உங்களுக்கு வழங்கப்படும்.

மேலும் நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய அனைத்து விதமான ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஆவணங்களை நீங்கள் கொண்டு செல்ல வேண்டும்.ஒரிஜினல் ஆவணங்கள் நிறுவனத்தால் சரிபார்ப்புக்காக மட்டுமே கேட்கப்படும் எந்த ஒரு நிறுவனமும் உங்களுடைய ஒரிஜினல் ஆவணங்களை கண்டிப்பாக சமர்ப்பிக்க சொல்வதில்லை. ஆவணங்கள் சரிபார்ப்புக்கு பின்னர் உங்களுடைய ஆவணங்கள் உங்களிடமே மீண்டும் வழங்கப்படும்.எனவே உங்களுடைய ஜெராக்ஸ் ஆவணங்களை கண்டிப்பாக நீங்கள் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்கள் அனைத்தும் நேரடி நிறுவனத்தின் தொலைபேசி எண்கள் மட்டுமே எனவே எந்த ஒரு நேரத்திலும் நீங்கள் உடனடியாக தொடர்புகொள்ளும் பட்சத்தில் அவர்களிடமிருந்து கண்டிப்பாக பதில் இருக்கும் ஒருவேளை அவர்கள் உங்களது அழைப்பை ஏற்கவில்லை என்றால் கொடுக்கப்பட்டுள்ள எண்கள் கண்டிப்பாக வாட்ஸ் அப்பிலும் உள்ளது. கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப்பிற்கு உங்களுடைய சுயவிவர படிவத்தை அனுப்பியும் நீங்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Contact : 8870036217 / 9363307602 / 8825877234

https://www.nexteer.com/

1 thought on “Automotive Company Recruitment 2026 | Apply Now | Chennai Jobs Today”

  1. Pingback: Manufacturing Company Recruitment 2026 | Chennai Jobs Today | Apply Now - jobstamizhan.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top