TVS SUNDARAM BRAKE LININGS PRIVATE LIMITED RECRUITMENT 2026 – DIRECT WALK-IN-INTERVIEW
கொடுக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தில் தற்பொழுது நேரடி நேர்முகத் தேர்வு நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நேர்முகத் தேர்வானது முற்றிலும் நிறுவனத்தின் நேரடி நேர்முகத் தேர்வு மட்டுமே எனவே எந்த ஒரு தனி நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் நீங்கள் வேலைவாய்ப்புக்காக பணம் கொடுத்துவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இந்த நிறுவனம் சென்னைக்கு மிக அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது செங்கல்பட்டு மாவட்டத்தை சுற்றியுள்ள நபர்களாக இருந்தாலும் அல்லது வெளியூர் நபர்களாக இருந்தாலும் கண்டிப்பாக நீங்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது
Eligibility :
மேலும் உங்களுக்கான கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் தேர்ச்சி பெற்ற நபர்களாக இருந்தாலும் அல்லது தேர்ச்சி பெறாத நபர்களாக இருந்தாலும் கண்டிப்பாக நீங்கள் விண்ணப்பித்து பயனடையலாம்
அரியர்ஸ் உள்ள நபர்களுக்கும் கண்டிப்பாக வாய்ப்புகள் உள்ளன என நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
நிறுவனத்தில் தற்பொழுது ஜனவரி மாதம் இருபதாம் தேதி முதல் தொடர்ந்து நேரடி தேர்வு நடைபெறுகிறது.
நிறுவனத்தில் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும் நீங்கள் திருமணம் ஆன நபராக இருந்தாலும் அல்லது திருமணம் ஆகாதவர்களாக இருந்தாலும் விண்ணப்பித்து பயனடையலாம்
உங்களுக்கான வயது வரம்பாக 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் 35 வயதிற்கு மேல் உள்ளவர்களும் விண்ணப்பிக்க இயலாது.
உங்களுக்கான வேலை வாய்ப்பு ஆனது Production Operator எனப்படும் பணியிடத்திற்கான நேரடி தேர்வு மட்டுமே.
இதில் குறிப்பிட்ட பணிகளில் நீங்கள் பணி அனுபவம் உடையவர்களாக இருந்தாலும் அல்லது பணி அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
வேலை நேரத்தில் உங்களுக்கு வழங்கப்படும் மனமானது நிறுவனத்தால் மற்றும் இலவசமாக மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது ஷிப்டிற்கு தகுந்தார் போல ஒருவேளையும் அல்லது இரண்டு வேளையோ உணவு உங்களுக்கு வழங்கப்படும்.
நிறுவனத்தைச் சுற்றி பத்து கிலோமீட்டர் முதல் 15 கிலோமீட்டர் வரை நிறுவனத்தால் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான எந்த ஒரு கட்டணமும் நீங்கள் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை முற்றிலும் இலவசமாக மட்டுமே போக்குவரத்து உதவி நிறுவனத்தால் கொடுக்கப்படுகிறது.
நேர்முக தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய அனைத்து விதமான ஆவணங்களையும் கொண்டு செல்ல வேண்டும் குறிப்பாக உங்களுடைய ஒரிஜினல் ஆவணங்களையும் ஜெராக்ஸ் ஆவணங்களையும் நீங்கள் கொண்டு செல்ல வேண்டும்.
ஒரிஜினல் ஆவணங்கள் நிறுவனத்தால் உங்களுடைய அனைத்து விதமான கல்வித் தகுதி மற்றும் அனுபவ விபரங்கள் அனைத்தும் சரி பார்க்கப்பட்டு மீண்டும் உங்களிடமே திரும்பி வழங்கப்படும்.
உங்களுடைய நகல் ஆவணங்களை நீங்கள் நிறுவனத்தில் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் மேலும் உங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் அளவுள்ள போட்டோக்கள் கண்டிப்பாக ஐந்து முதல் பத்து போட்டோக்கள் கொண்டு செல்ல வேண்டும்.
மேலும் வேலை நேரமானது 8 மணி நேர வேலை ஆகும் சுழற்சி முறை அடிப்படையிலும் வழங்கப்படும் மேற்கொண்டு நீங்கள் செய்யும் வேலை செய்யும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் உங்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும்
வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை பார்க்க விரும்பும் அவர்களுக்கு நிறுவனமானது தங்கும் இடத்திற்கான போனஸ் தொகையை வழங்குகிறது இதன் மூலம் உங்களுடைய தங்கும் இடத்திற்கான கட்டணத்தில் பாதி கட்டணத்தை நிறுவனமே வழங்குகிறது.
உங்களுக்கான மாத ஊதியமாக 16,000 முதல் 18000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது இதில் அனைத்து விதமான சலுகைகளும் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது
நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை ஏழு மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விவரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பித்த பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பதிவுகளில் நாங்கள் கொடுக்கும் தகவல்கள் மட்டும் இல்லாமல் மேலும் பல தகவல்களை நீங்கள் கேட்டுத் தெரிந்து கொண்டு உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டும் விண்ணப்பித்து பயனடையவும்.
நிறுவனத்திற்கு குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே எங்கள் தொடர்பு கொள்ள வேண்டும் ஏனைய நேரங்களில் நீங்கள் தொடர்பு கொள்ளும் பொழுது உங்களுடைய அழைப்புகளை நிறுவனத்தால் ஏற்க முடியாது.
எனவே குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் தொடர்பு கொள்ளவும் அல்லது கொடுக்கப்பட்டுள்ள அனைத்து எண்களும் வாட்ஸ் அப்பில் உள்ளது எனவே வாட்ஸ் அப்பில் உள்ள எண்களில் உங்களுடைய சுயவிவர படிவத்தை நீங்கள் அனுப்பியும் விண்ணப்பித்து பயனடையலாம்.
Contact : 9962991451 / 9790540447
இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய youtube இன்ஸ்டாகிராம் whatsapp மற்றும் telegram பக்கங்களில் இருந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் அதற்கான லிங்க்க்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த வேலை வாய்ப்பு தகவல்களை நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல் உங்கள் பகுதிகளில் வேலை தேடும் நபர்களுக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கண்டிப்பாக ஷேர் செய்து விடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
- Manufacturing Company Recruitment 2026 | Chennai Jobs | Apply Now
- MNC Company is hiring Now | Apply Soon
- Airtel Is hiring Now 2026 | Apply Soon
- Pharma Company Hiring Now 2026 | Apply Soon | Chennai Jobs
- Sakthi Gears is hiring Now | Apply Soon |Coimbatore Jobs
https://jobstamizhan.com/jamna-automotive-recruitment-2026-apply-now/
All Types Of Jobs ( Technical / IT / Banking/Government Jobs ) Published Here
https://t.me/jobspointt






