Salcomp Company Direct Recruitment 2026 | Chennai Jobs today Openings 2026 | Jobs in Chennai | Jobs in Tamil 2026| Tamilnadu Jobs Today Openings 2026 | Salcomp Jobs Recruitment | Jobs in Chennai 2026
Salcomp நிறுவனத்தில் தற்பொழுது அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
இந்த நிறுவனமானது ஆட்கள் தேவை அதிகமாக இருப்பதால் தற்பொழுது நேரடி நேர்முக தேர்வு தொடர்ந்து நடத்தி வருகிறது.
எனவே இந்த ஒரு வேலைவாய்ப்பானது முற்றிலும் இலவசமான வேலை வாய்ப்பு மட்டுமே எந்த ஒரு தனி நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் நீங்கள் வேலைக்காக பணம் கொடுத்து வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இங்கு பதிவிடப்படும் வேலைவாய்ப்பு தகவல் அனைத்தும் இலவசமாக மட்டுமே பதிவிடப்படும்.

Eligibility :
- நிறுவனமானது சென்னையில் அமைந்துள்ளது.
- சென்னைக்கு அருகில் இருக்கும் நபர்களாக இருந்தாலும் அல்லது வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வேலை பார்க்க விரும்பக்கூடிய நபர்களாக இருந்தாலும் கண்டிப்பாக நீங்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
- நிறுவனத்தில் உங்களை உடனடியாக இணைத்துக்கொள்ள நிறுவனம் தயாராக உள்ளது.
- நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஐடிஎம் முடித்தவர்கள் டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் கலை அறிவியல் துறையை தேர்ந்தெடுத்த படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
- நீங்கள் தேர்ச்சி பெற்ற நபராக இருந்தாலும் அல்லது தேர்ச்சி பெறாத நபராக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பித்து பயனடையலாம்
- நிறுவனத்தை பொருத்தவரை ஆண்கள் மற்றும் பெண்கள் என இருப்பாளரும் விண்ணப்பிக்கலம் என கூறப்பட்டுள்ளது.
- மேலும் நீங்கள் திருமணம் ஆன நபராக இருந்தாலும் திருமணமாகாத நபராக இருந்தாலும் விண்ணப்பித்து பயனடையலாம்.
- உங்களுக்கான வயதுவரமாக 18 வயது முதல் 30 வயது வரை உடையார் அவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
- 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் 30 வயதிற்கு மேல் உள்ளவர்களும் விண்ணப்பிக்க இயலாது.
- நிறுவனத்தில் உற்பத்தி துறை சரிபார்த்தல் துறை மற்றும் இதர பல துறைகளில் உங்களுக்கான வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
- ஏற்கனவே பணிய அனுபவங்கள் உடைய நபராக இருந்தாலும் அல்லது பணி அனுபவம் இல்லாத நபராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
- வேலை செய்யும் நேரத்தில் நிறுவனத்தில் வழங்கப்படும் உணவானது இலவசமாக வழங்கப்படுகிறது
- மேலும் உங்களுக்கான வேலை நேரமானது எட்டு மணி நேர வேலை ஆகும் சுழற்சி முறை அடிப்படையிலும் வழங்கப்படும்.
- நிறுவனத்தைச் சுற்றி 10 முதல் 15 கிலோமீட்டர் வரை போக்குவரத்து நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- இதற்கான போக்குவரத்து வசதிக்கான வழித்தடங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல உங்களுடைய தங்கும் இடத்தை அமைத்துக் கொண்டால் நிறுவனத்திற்கு சென்று வர ஏதுவாக இருக்கும்.
- வெளியூரில் இருந்து வரும் நபர்கள் தங்கும் இடம் தேவைப்பட்டால் அதற்கான ஏற்பாட்டை நிறுவனமே செய்து கொடுக்கும்.
- ஆனால் அதற்கான வாடகை தொகை அட்வான்ஸ் தொகை இரண்டையும் நீங்களே செலுத்திக் கொள்ள வேண்டும்.
- நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய அனைத்து விதமான ஆவணங்களையும் கொண்டு செல்ல வேண்டும்.
- ஆவணங்கள் அனைத்தும் குறிப்பாக கல்வி சான்றிதழான பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரையிலான சான்றிதழ்கள் உண்மை நகல்கள் மற்றும் ஜெராக்ஸ் ஆவணங்கள் கண்டிப்பாக இருக்கவேண்டும்.
- உண்மையான ஆவணங்கள் நிறுவனத்தால் சரிபார்க்கப்படும் மேலும் உங்களுடைய உண்மை ஆவணங்கள் அனைத்தும் நிறுவனத்தால் மீண்டும் உங்களிடமே திரும்பி வழங்கப்படும்.
- எந்த ஒரு நிறுவனமும் உங்களுடைய ஆவணங்களை சமர்ப்பிக்க சொல்வது இல்லை மாறாக உங்களுடைய அனைத்து விதமான நகல் ஆவணங்களையும் நீங்கள் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
- மேலும் பாஸ்போர்ட் சைஸ் அளவுள்ள போட்டோக்கள் ஐந்து முதல் பத்து போட்டோக்கள் கைகளில் இருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
- தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்புகொண்டு மேலும் பல விவரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்ட பின்னர் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எனக்கு குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் மற்ற நேரங்களில் தொடர்பு கொண்டு நிறுவனத்தின் மனிதவள அதிகாரிகளை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
Contact : 8925853781
மேலும் மற்ற எண்கள் அனைத்தும் மேலே உள்ள புகைப்படத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் அனைத்தும் வாட்ஸ் அப்பிலும் உள்ளது எனவே நீங்கள் whatsapp மூலமாகவும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்
இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய whatsapp telegram instagram மற்றும் youtube பாகங்களில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் அதற்கான லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
https://jobstamizhan.com/dynamic-air-is-hiring-now-2026-apply-soon/







Pingback: Hanon Automotive Is hiring Now | Apply Soon - jobstamizhan