Rane Madras Recruitment 2026 | Tamilnadu Jobs Today | Jobs in Chennai | Chennai jobs Today Openings 2026
Details :
இந்த நிறுவனமானது சென்னைக்கு மிக அருகில் உள்ள வாரணவாசி என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
வாரணவாசி சுற்றியுள்ளவர்களாக இருந்தாலும் அல்லது வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை பார்க்க விருப்பம் உடைய நபராக இருந்தாலும் கண்டிப்பாக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தை பொருத்தவரை ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
எனவே ஆண்கள் மட்டும் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும் மேலும் நிறுவனத்தில் திருமணமான நபராக இருந்தாலும் அல்லது திருமணம் ஆகாத நபராக இருந்தாலும் நீங்கள் விண்ணுக்கு செல்லாமல் கூறப்பட்டுள்ளது.
நிறுவனத்தில் 18 வயது முதல் 28 வயது வரை நடைபெற்ற மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதியான நபராக கருதப்படுவீர்கள்.

இது ஒரு நேரடி நேர்முகத் தேர்வு மட்டுமே நிறுவனத்தின் அலுவலகம் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் அனைத்தும் இந்த பதிவில் தொடர்ந்து கொடுக்கப்படும்.
எனவே பதிவை தொடர்ந்து படித்துவிட்டு தெளிவான விவரங்களை தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.
Eligibility :
நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
நீங்கள் தேர்ச்சி பெற்ற நபராக இருந்தாலும் தேர்ச்சி பெறாத நபராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிறுவனத்தில் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் உங்களுக்கான வயதுவரமாக 19 வயது முதல் 28 வயது வரை உள்ள மட்டுமே விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் உற்பத்தித்தூரை சரிபார்த்தல் துறை போன்ற பல துறைகளில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன மேலும் நீங்கள் வேலை செய்யும் நேரத்தில் வழங்கப்படும் உணவானது உங்களுக்கு நிறுவனத்தால் இலவசமாக மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
எனவே இதற்காக எந்த ஒரு கட்டணத்தையும் நீங்கள் செலுத்த வேண்டிய அவசியமில்லை .
அது மட்டும் அல்லாமல் போக்குவரத்து வசதையும் நிறுவனத்தால் இலவசமாக மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து வசதியானது எந்தெந்த பகுதிகளுக்கு போக்குவரத்து வசதி உள்ளது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல நீங்கள் வெளியூர் நபராக இருக்கும் பட்சத்தில் அல்லது உள்ளூர் நபராக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய தங்கும் இடத்தை ஏற்பாடு செய்து கொண்டால் நிறுவனத்திற்கு சென்று வர மிகவும் இலகுவாக இருக்கும்.
எனவே நீங்கள் போக்குவரத்திற்கு தகுந்தார் போன்ற தங்கும் இடத்தை ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் வெளியூர் நபராக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய தங்கும் இடத்திற்கான வசதிகளை நிறுவனமே ஏற்பாடு செய்து கொடுக்கும்.
ஆனால் அதற்கான அட்வான்ஸ் தொகை மற்றும் வாடகை துறையினையும் நீங்களே செலுத்திக் கொள்ள வேண்டும்
மேலும் உங்களுக்கான மாத ஊதியமாக 17,100 ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை நிறுவனமே வழங்குகிறது.
இதில் அதிகபட்ச நேர வேலை நீங்கள் பார்க்கும் பொழுது அதற்கான தொகையும் உங்களுடைய மாதக்கணக்கில் மாத சம்பளத்தில் வரவு வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களை அழைக்க ஆவணங்களையும் மற்றும் ஒரிஜினல் ஆவணங்கள் மற்றும் ஜெராக்ஸ் ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்
அதுமட்டுமல்லாமல் அடையாள அட்டைகள் பாஸ்போர்ட் சைஸ் அளவுள்ள போட்டோக்களையும் கொண்டு செல்ல வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
மேலும் நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணானது கீழே மற்றும் மேலே உள்ள புகைப்படங்களில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக விண்ணப்பித்து பயன் அடைந்து கொள்ளவும்.
கொடுக்கப்பட்டுள்ள எண்கள் அனைத்தும் நிறுவனத்தின் நேரடி மனித வள உரிமை அதிகாரியின் எண்கள் மட்டுமே.
எனவே எந்த ஒரு தனி நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் நீங்கள் வேலைக்கு செல்வதற்காக பணம் கொடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
கொடுக்கப்படும் அல்லது பதிவிடப்படும் அனைத்து விதமான வேலை வாய்ப்புகளும் இங்கு இலவசமாக மட்டுமே பதிவிடப்பட்டு வருகின்றது.
கொடுக்கப்படும் இந்த வேலைவாய்ப்பு தகவல்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல் உங்கள் பகுதிகளில் வேலை தேடும் நபர்களோ அல்லது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கண்டிப்பாக ஷேர் செய்து வருமாறு கேட்டுக் கொள்கிறோம்
இது போன்ற வேலைவாய்ப்பு தோழர்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய whatsapp telegram instagram மற்றும் youtube பக்கங்களில் இணைந்து பயனடையும் வரை கேட்டுக் கொள்கிறோம்.
இதற்கான லிங்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
https://whatsapp.com/channel/0029Vay7P3c0rGiVSNyF333i
- Infosys is hiring Now 2026 | Bangalore Jobs
- Cognizant Is hiring Now 2026 | Apply Soon
- Private Company Recruitment 2026 | Apply Now
- Rane Madras Recruitment 2026 | Apply Now
- Royal Enfield Recruitment 2026 | Apply Now
https://jobstamizhan.com/royal-enfield-recruitment-2026-apply-now/







Pingback: Private Company Recruitment 2026 | Apply Now - jobstamizhan