Private Company Recruitment 2026 | Apply Now

Private Company Direct Recruitment 2026 | Chennai Jobs today Openings | Kanchipuram Jobs Today Openings 2026 | Jobs in Chennai | Jobs in Tamilnadu

இந்த நிறுவனமானது சென்னைக்கு மிக அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள சிங்கப்பெருமாள் கோவில் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

இந்த இடத்திற்கு அருகில் உள்ளவர்களாக இருந்தாலும் அல்லது வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை பார்க்கக்கூடிய நபர்களாக இருந்தாலும் நீங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Eligibility :

பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என நிறுவனத்தின் சார்பில் தெரிவித்துள்ளது.

எனவே நீங்கள் தேர்ச்சி பெற்ற நபராக இருந்தாலும் அல்லது தேர்ச்சி பெறாத நபராக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தில் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் மேலும் திருமணம் ஆனவர்களாக இருந்தாலும் திருமணம் ஆகாத நபராக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம்.

இந்த நிறுவனத்தில் பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை அதற்கான வேண்டுகோள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என்றால் இந்த நிறுவனத்தில் பெண்களுக்கு அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

அழகான வயது வரம்பு 18 வயது முதல் 35 வயது வரை அவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நீங்கள் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களாக இருந்தாலும் 35 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தைப் பொறுத்தவரை உற்பத்தி துறை சரிபார்த்து துறை மற்றும் அசெம்பிளி போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே இந்த துறைகளில் ஏற்கனவே பணி அனுபவம் உடையவர்களாக இருந்தாலும் பணி அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நீங்கள் பணி அனுபவம் இல்லாத நபராக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கான பயிற்சியை நிறுவனமே நேரடியாக வழங்கும்.

பணி அனுபவம் உள்ள நபராக இருக்கும் பட்சத்தில் நேரடியாக உங்களுக்கான வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்.

உங்களுக்கான உணவு போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளை பற்றி அடுத்தடுத்த பத்திகளில் பார்க்கலாம்.

உணவு வசதியானது நிறுவனத்தால் இலவசமாக ஏற்பாடு செய்து தரப்படும்.

உங்களுடைய ஷிப்டிற்கு தகுந்தார் போல ஒருவேளை அல்லது இரண்டு வேலை உணவு நிறுவனத்தில் வழங்கப்படும்.

எதற்காக எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

அதேபோல போக்குவரத்து வசதியும் நிறுவனத்தால் 10 கிலோமீட்டர் 30 கிலோமீட்டர் வரை வழங்கப்படுகிறது மேலும் இந்த போக்குவரத்து வசதிகள் எந்தெந்த இடங்களில் உள்ளது என்பதை நீங்கள் நிறுவனத்தின் தொடர்பு கொள்ளும் பொழுது கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் வெளியூர் நபராக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கான தங்கமடத்தை நிர்ணயம் ஏற்பாடு செய்து கொடுக்கும் ஆனால் அதற்கான வாடகை தொகை அட்வான்ஸ் தொகை இரண்டையும் நீங்களே செலுத்திக் கொள்ள வேண்டும்

போக்குவரத்து வசதிகள் எங்கெங்கு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல உங்களுடைய தங்கும் இடத்தை ஏற்பாடு செய்து கொண்டால் நீங்கள் நிறுவனத்திற்கு சென்று வர மிகவும் இலகுவாக இருக்கும்.

நிறுவனத்திற்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களை அனைத்து விதமான ஆவணங்களையும் கொண்டு செல்ல வேண்டும். 

உங்களுடைய ஆவணங்களில் நகல் ஆவணங்களை மட்டும் நீங்கள் நிறுவனத்தை சமர்ப்பிப்பது போல் இருக்கும்.

உங்களுக்கான மாத ஊதியமாக 17,000 ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் வரை விலகப்பட்டு வருகிறது இது 8 மணி நேர வேலை மட்டும் வழங்கப்படும்.

மேல் அதிகபட்ச நேரம் நீங்கள் வேலை பார்க்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் உங்களுக்கு 140 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

மாதம் கண்டிப்பாக உங்களுக்கு 24 முதல் 72 மணி நேரம் வரை ஊக்கத்தொகை அல்லது அதிகபட்ச நேரம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய whatsapp மற்றும் telegram பக்கங்களில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதற்கான லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன கொடுக்கப்பட்டுள்ள லிங்குகள் இணைந்து கொள்ளுங்கள்.

Whatsap : https://whatsapp.com/channel/0029Vay7P3c0rGiVSNyF333i

Telegram : https://t.me/Jobstamizhanchannel

https://jobstamizhan.com/rane-madras-recruitment-2026-apply-now/

1 thought on “Private Company Recruitment 2026 | Apply Now”

  1. Pingback: Cognizant Is hiring Now 2026 | Apply Soon - jobstamizhan

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top