Bike மற்றும் கார்களின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் தற்பொழுது அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.Chennai Jobs Today | Chennai Jobs Today 2026
எனவே இந்த நிறுவனங்களில் நேர்முகத் தேர்வு தற்போது தொடர்ந்து நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகிறது. எனவே சரியான கல்வி தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்

நிறுவனத்தின் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு வருவதால் இந்த துறைகளில் ஏற்கனவே பணி அனுபவம் உடையவர்களாக இருந்தாலும் அல்லது பணி அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
உங்களுக்கான கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் கலை மற்றும் அறிவியல் துறையை தேர்ந்தெடுத்த படித்த நபர்கள் பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலரும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.ஆண்களை மற்றும் பெண்களை பொறுத்தவரை நீங்கள் திருமணம் ஆன நபர்களாக இருந்தாலும் அல்லது திருமணம் ஆகாத நபர்களாக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம்.
உங்களுக்கான வயது வரம்பாக 18 வயது முதல் 33 வயது வரை உடைய நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் அல்லது 33 வயதுக்கு மேல் உள்ளவர்களும் விண்ணப்பிக்க இயலாது.எனவே இந்த குறிப்பிட்ட கல்வி தகுதி மற்றும் குறிப்பிட்ட வயது வரம்பு உடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்
உற்பத்தி துறை மற்றும் சரிபார்த்தல் துறையில் உங்களுக்கான நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது இந்த குறிப்பிட்ட துறைகளில் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வேலை நேரமானது 8 மணி நேர வேலையாகவும் சுழற்சி முறை அடிப்படையிலும் மற்றும் A-B-C சுழற்சி முறையிலும் ஷிஃப்டுகள் வழங்கப்படுகின்றன.
வேலை நேரத்தில் வழங்கப்படும் உணவானது நிறுவனத்தால் இலவசமாக வைத்து வழங்கப்படுகிறது. வேலை நேரத்தில் வழங்கப்படும் உணவிற்காக எந்த ஒரு கட்டணமும் உங்களிடமிருந்து வசூலிக்கப்படுவதில்லை
நிறுவனத்தில் இருந்து குறைந்தபட்சம் ஐந்து முதல் 20 கிலோமீட்டர் வரை போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது எந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து வசதி உள்ளது என்பதை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் பார்க்கலாம்.
- திருவள்ளூர்
- வேப்பம்பட்டு
- ஐயங்கார் குளம்
- சிங்கப்பெருமாள் கோவில்
- காவேரிப்பாக்கம்
- கோயம்பேடு
- பட்டாபிராம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் போக்குவரத்து வசதி நிறுவனத்தில் வழங்கப்படுகிறது.
எனவே இந்த பகுதிகளை சுற்றியுள்ளவர்களாக இருந்தாலும் அல்லது வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வேலை பார்க்க விரும்பக்கூடிய நபர்களாக இருந்தாலும் கொடுக்கப்பட்ட இந்த போக்குவரத்து வசதி உள்ள வழித்தடங்களில் உங்களுக்கான தங்குமிடத்தை ஏற்பாடு செய்து கொண்டால் நிறுவனத்திற்கு சென்று வர மிகவும் எளிதாக இருக்கும்.
மேலும் உங்களுக்கான தங்குமிட வசதி தேவைப்பட்டால் நிறுவனமே அதனை ஏற்பாடு செய்து கொடுக்கிறது ஆனால் அதற்கான அட்வான்ஸ் மற்றும் வாடகை துறை இரண்டையும் நீங்களே செலுத்திக் கொள்ள வேண்டும்
நேர்முகத்தேர்வு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய சுயவிவர படிவம் பத்தாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஆவணங்கள் கண்டிப்பாக நீங்கள் கைகளில் வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
உங்களுடைய ஒரிஜினல் ஆவணங்களை நிறுவனத்தில் சரிபார்ப்புக்காக மட்டுமே கேட்பார்கள் எந்த ஒரு நிறுவனமும் உங்களுடைய உண்மையான ஆவணங்களை அவர்களிடம் வேலைக்காக எடுத்துக் கொள்வதில்லை.
சரிபார்ப்புகள் முடித்துவிட்டு நேரடியாக உங்களிடம் திரும்ப கொடுத்து விடுவார்கள் எனவே உங்களுடைய ஜெராக்ஸ் ஆவணங்களை மட்டுமே நீங்கள் நிறுவனத்தில் கொடுக்க வேண்டும்.
உங்களுக்கான நேர்முகத் தேர்விற்கான நேரம் ஆனது காலை 8:30 மணி முதல் 11 மணி வரை மட்டுமே நடைபெறும் எனவே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் நேரடியாக சென்று விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விவரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஒருவேளை நீங்கள் தொடர்பு கொள்ளும் பொழுது நிறுவனத்தில் உள்ள நபர்களால் உங்களை அல்லது உங்கள் தொலைபேசி அழைப்புகளை ஏற்க முடியாவிட்டால் நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்களுடைய சுயவிவர படிவத்தை அனுப்பி விண்ணப்பிக்கவும்.
மேலும் இந்த சுயவிவர படிவத்தை பார்த்துவிட்டு கண்டிப்பாக உங்களுக்கான அழைப்பு மீண்டும் உங்களுக்கு வரும் எனவே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப்பில் எனக்கு உங்கள் சுயவர படிவத்தை கண்டிப்பாக அனுப்பி வைக்கவும்.
Contact / Whatsap :
7358006218 / 9047392585
கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் அந்த நிறுவனங்களின் நேரடி தொலைபேசி எண்கள் மட்டுமே எந்த ஒரு தனி நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் நீங்கள் வேலைக்காக பணம் கொடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
நாம் இங்கு பதிவும் அனைத்து வேலை வாய்ப்புகளும் ஒன்றும் இலவசமான வேலைவாய்ப்பு தகவல்கள் மட்டுமே
எனவே இங்கு பதிவிடப்படும் தகவல்கள் அனைத்தையும் உங்கள் பகுதிகளில் உள்ள வேலை தேடும் நபர்களுக்கு அல்லது உங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்களில் வேலை தேடும் அவர்களுக்கு கண்டிப்பாக ஷேர் செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நீங்கள் செய்யும் ஒரு ஷேர் மூலமாக யாரோ ஒருவருக்கு கண்டிப்பாக வேலை வாய்ப்பு செய்திகள் கிடைத்து வேலை உறுதியாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய telegram whatsapp மற்றும் இன்ஸ்டாகிராம் யூடியூப் பக்கங்களில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இதற்கான லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள லிங்குகளை கிளிக் செய்து உடனடியாக பயனடைந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- Manufacturing Company Recruitment 2026 | Chennai Jobs | Apply Now
- MNC Company is hiring Now | Apply Soon
- Airtel Is hiring Now 2026 | Apply Soon
- Pharma Company Hiring Now 2026 | Apply Soon | Chennai Jobs
- Sakthi Gears is hiring Now | Apply Soon |Coimbatore Jobs
https://jobstamizhan.com/automotive-company-recruitment-2026-apply-now/







Pingback: JTEKT Recruitment 2026 | Chennai Jobs today 2026 - jobstamizhan