Manufacturing Company Recruitment 2026 | Apply Now

Manufacturing Company Recruitment 2026 | Chennai Jobs Today Openings 2026 | Tamilnadu Jobs Today Openings 2026 | Jobs in Chennai

Details :

இந்த நிறுவனத்தில் தற்போது அதிக அளவில் நேரடி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே நிறுவனத்திற்கு தகுந்தார் போன்ற சரியான கல்வித் தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிறுவனமானது சென்னைக்கு மிக அருகில் உள்ள காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகில் மாம்பாக்கம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

எனவே மாம்பாக்கம் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த நபராக இருந்தாலும் அல்லது வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை பார்க்க விரும்பும் நபராக இருந்தாலும் நீங்கள் விண்ணப்பித்து பயனடையலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Manufacturing Company recruitment 2026

Eligibility :

உங்களுக்கான கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு ஐடிஐடி டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நீங்கள் தேர்ச்சி பெற்ற நபராக இருந்தாலும் அல்லது தேர்ச்சி பெறாத நபராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தில் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது பெண்களுக்கான வேலை வாய்ப்பு இது இல்லை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

உங்களுக்கான வயது வரமாக 18 வயது முதல் 30 வயது உடைய ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

மேலும் நீங்கள் அனுபவம் உடைய நபராக இருந்தாலும் அனுபவம் இல்லாத நபராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பாக உற்பத்தி துறை சரி பார்த்தல் துறை மற்றும் இதர பல துறைகளில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன

மேலும் வேலை நேரமானது சுழற்சி முறை அடிப்படையிலும் 8 மணி நேர வேலையாகவும் உங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் இதில் நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு அதிகபட்ச நேர வேலைக்கும் உங்களுக்கான ஊக்கத்தொகை நிறுவனத்தால் உங்களுடைய ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும்

வேலை செய்யும் நேரத்தில் வழங்கப்படும் மனமானது நிறுவனத்தின் இலவசமாக மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல போக்குவரத்து வசதியானது இலவசமாக வழங்கப்படுகிறது இதில் 10 km முதல் 20 கிலோமீட்டர் உங்களுக்கான போக்குவரத்து வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நீங்கள் வெளியூர் நபராக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கான தங்கும் இடத்தை நிர்ணயம் ஏற்பாடு செய்து கொடுக்கும்.

ஆனால் அதற்கான அட்வான்ஸ் தேவை மற்றும் வாடகை தொகை இரண்டையும் நீங்களே செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய அனைத்து விதமான ஒரிஜினல்  மற்றும் ஜெராக்ஸ் ஆவணங்களை நீங்கள் கொண்டு செல்ல வேண்டும்.

உங்களுடைய ஒரிஜினல் ஆவணங்களை நீங்கள் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

எந்த ஒரு நிறுவனமும் உங்களுடைய ஒரிஜினல் ஆவணங்களை நிறுவனத்தில் சமர்ப்பிக்க சொல்வதில்லை.

மாறாக உங்களுடைய ஆவணங்களை சரிபார்த்த பின் உங்களிடமே மீண்டும் கொடுத்து விடுவார்கள்.

உங்களுடைய அனைத்து விதமான நகல் ஆவணங்களையும் மற்றும் போட்டோக்களையும் நீங்கள் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த வேலை வாய்ப்பிருக்கு விண்ணப்பிக்க வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணானது அந்த நிறுவனத்தின் நேரடி நேர்முக தேர்வை உங்களிடம் நடத்தும் அதிகாரி அல்லது மனித வள அதிகாரி அல்லது மனித வள உதவி அதிகாரியின் எண்கள் மட்டுமே.

எனவே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மற்றும் தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Contact : 9865122775

இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய telegram whatsapp instagram மற்றும் youtube பக்கங்களில் இணைந்து பயனடைமாறு கேட்டுக் கொள்கிறோம். அதற்கான லிங்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

https://whatsapp.com/channel/0029Vay7P3c0rGiVSNyF333i

https://jobstamizhan.com/bigbasket-recruitment-2026-apply-now/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top