Korean Manufacturing Company Needs a Lots of Manpower at 2026 | Chennai Jobs today| Jobs in Chennai | Chennai Jobs today Openings 2026 | Jobs in Tamilnadu | Chennai jobs today openings 2026 | Jobs in Sriperumbudur| Sriperumbudur Jobs
சென்னையில் வேலை தேடும் இளைஞர்களுக்கான ஒரு அருமையான வேலை வாய்ப்பு இந்த பதிவில் காணலாம்.
சென்னைக்கு மிக அருகில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர் என்னும் இடத்தில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது.
இதில் தற்பொழுது அதிகளவிலான ஆட்கள் தேவை இருப்பதால் நிறுவனமானது அதற்கான நேர்முகத் தேர்வை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இது ஒரு நேரடி நேர்முக தேர்வு மட்டுமே எனவே எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் நீங்கள் வேலைக்காக பணம் கொடுத்து வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

Eligibility :
- ILLJIN AUTOMOTIVE எனப்படும் இந்த நிறுவனத்தில் ஐடிஐ முடித்தவர்கள் டிப்ளமோ முடித்தவர்கள் பொறியியல் படிப்பை முடித்தவர்கள் மற்றும் கலை அறிவியல் துறையை தேர்ந்தெடுத்து படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
- நிறுவனத்தில் விண்ணப்பிக்க 18 வயது முதல் 40 வயது வரை உடைய நபர்கள் தகுதி உடையவர்களாக கருதப்படுகிறார்கள்.
- குறிப்பாக உற்பத்தி நிறுவனங்கள் பொருத்தவரை 28 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாக உள்ளது
- ஆனால் இந்த நிறுவனத்தில் 40 வயது வரை வரம்புகளை தளர்த்தி உள்ளதால் வேலை தேடும் நபர்களுக்கு மிகவும் ஒரு நல்ல வாய்ப்பாக இது இருக்கும் என்பதில் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை
- ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
- எனவே பெண்கள் இந்த வேலை வாய்ப்புகளுக்காக விண்ணப்பிக்க வேண்டாம். இது பெண்களுக்கான வேலைவாய்ப்பு அல்ல.
- மேலும் உங்களுக்கான வேலை நேரமானது எட்டு மணி நேர வேலையாகவும் சுழற்சி முறை அடிப்படையிலும் வழங்கப்படும்.
- மேலும் நீங்கள் வேலை செய்யும் ஒவ்வொரு அதிகபட்ச நேர வேலைக்கும் உங்களுக்கான ஊக்க தொகைகளும் உங்களுடைய ஊதியத்துடன் சேர்ந்து வரவு வைக்கப்படும் என நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- உங்களுக்கான ஊதியமாக மாதம் ரூபாய் 18000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
- இதில் நீங்கள் அதிகபட்ச நேர வேலை பார்க்கும் பொழுது 18000 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் நீங்கள் சம்பாதித்துக் கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
- Production / Quality / Assembly / Despatch என பல துறைகளில் உங்களுக்கான வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
- நேர்முக தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உன்னுடைய அனைத்து விதமான ஆவணங்களையும் கொண்டு செல்ல வேண்டும்.குறிப்பாக,
- Resume / Aadhar / Pancard / Education Certificates ( All Original & Xerox )
- அனைத்து ஆவணங்களும் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஆவணங்கள் கண்டிப்பாக கைகளில் இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது
- இதற்கான நேர்முகத் தேர்வு மார்ச் மாதம் முழுவதும் நடைபெறுவதால் நீங்கள் உடனடியாக இணைந்து கொண்டு பயனடைந்து கொள்ளுங்கள்
- நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விவரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பித்து பயனடைந்து கொள்ளுங்கள்.
- நீங்கள் தொடர்பு கொள்ளும் நேரத்தில் நிறுவனத்தில் உள்ள நபர்கள் வேறு வேலையாக இருப்பின் கண்டிப்பாக அவர்களால் உங்களுடைய அழைப்புகளை ஏற்க இயலாது.
- எனவே கொடுக்கப்பட்டுள்ள எண்ணானது வாட்ஸ் அப்பில் உள்ளது.கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு உங்களுடைய சுயவிவர படிவத்தை அனுப்பியும் நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Contact / Whatsapp : 6383539657 / 9344700368
போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய whatsapp மற்றும் telegram பக்கங்களில் இணைந்து பயனடைந்து கொள்ளுங்கள் இதற்கான லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Whatsapp Channel Link :
https://whatsapp.com/channel/0029Vay7P3c0rGiVSNyF333i
Telegram Channel Link : https://t.me/Jobstamizhanchannel
இந்த வேலைவாய்ப்பு தகவல்களை நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல் உங்கள் பகுதிகளில் வேலை தேடும் நபர்களுக்கும் கண்டிப்பாக ஷேர் செய்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- Korean Manufacturing Company hiring Now 2026 | Apply Soon
- TCS Recruitment 2026 | Apply Now
- Infosys is hiring Now 2026 | Bangalore Jobs
- Cognizant Is hiring Now 2026 | Apply Soon
- Salcomp is hiring Now 2026 | Apply Soon
https://jobstamizhan.com/tcs-recruitment-2026-apply-now/
Disclaimer : இங்கு பதிவிடப்படும் அனைத்து விதமான வேலைவாய்ப்பு தகவல்களும் நிறுவனத்தின் நேரடி அனுமதி பெற்று மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. வழங்கப்படும் வேலைவாய்ப்பு தகவல்களுக்காக எந்த ஒரு கட்டணமும் நிறுவனத்திடம் இருந்தோ அல்லது வேலை தேடும் நபர்களிடமிருந்து எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை.






