India Japan Lightings Private Limited Recruitment 2026 | Poonamallee Jobs | Chennai Jobs Today Openings 2026 | Jobs in Poonamallee | Jobs in Pudhuchathram | Jobs in Kanchipuram | Jobs in Chennai
IJL company : Naps Trainee
நிறுவனமானது சென்னைக்கு மிக அருகில் உள்ள புது சத்திரம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
புதுச்சத்திரம் சுற்றியுள்ள நபர்களாக இருந்தாலும் அல்லது வெளியூரிலிருந்து தங்கி வேலை பார்க்க விரும்பக்கூடிய நபராக இருந்தாலும் கண்டிப்பாக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
Disclaimer
இது ஒரு நேரடி நெருமுக தேர்வு என்பதால் எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் எங்கள் வேலைக்காக பணம் கொடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை கொடுக்கப்படும் வேலைவாய்ப்புகள் அனைத்தும் நிறுவனத்தின் அனுமதி பெற்று மட்டுமே நேரடியாக உங்களுக்கு இங்கே வழங்கப்பட்டு வருகிறது.

Eligibility :
- நிறுவனத்தில் 12th / ITI / Diploma/ BE / Any Arts & Science Degree முடித்த நபர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
- தேர்ச்சி பெற்ற நபராக இருந்தாலும் தேர்ச்சி பெறாதவர்களாக இருந்தாலும் உடனடியாக விண்ணப்பிக்க தகுதி உடையவராக கருதப்படுவீர்கள்.
- ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலரும் விண்ணப்பிக்கலாம் நீங்கள் திருமணம் ஆன நபராக இருந்தாலும் திருமணம் ஆகாத நபராக இருந்தாலும் நிறுவனத்தில் இணைந்து கொள்ள தகுதி உடையவர்களாக கருதப்படுவீர்கள்.
- உங்களுக்கான வயது வரம்பாக 18 வயது முதல் 30 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Production / Quality / Assembly பல்வேறு துறைகளில் உங்களுக்கான வேலை வாய்ப்புகள் தயாராக உள்ளன.
- வேலை நேரமானது 8 மணி நேர வேலையாகவும் சுழற்சி முறை அடிப்படையிலும் வழங்கப்படுகிறது.
- நேர்முக தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய அனைத்து விதமான ஆவணங்களையும் கொண்டு செல்ல வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
- குறிப்பாக Resumes / 10th to Degree Documents / Photos ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஆவணங்கள் கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும்
- உங்களுடைய ஒரிஜினல் ஆவணங்கள் அனைத்தும் நிறுவனத்தால் சரிபார்ப்புக்கு பின்னர் உங்களிடமே மீண்டும் வழங்கப்படும்.
- உங்களுடைய நகல் ஆவணங்களை நீங்கள் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ள அனைத்து விதமான விபரங்களையும் தெளிவாக பார்த்து தெரிந்து கொண்டு,
கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Contact : 7200424531
- IJL Is Hiring Now 2026 | Apply Soon
- Flextronics is hiring Now 2026 | Apply Soon
- Korean Manufacturing Company hiring Now 2026 | Apply Soon
- TCS Recruitment 2026 | Apply Now
- Infosys is hiring Now 2026 | Bangalore Jobs
https://t.me/Jobstamizhanchannel
Whatsap Link : https://whatsapp.com/channel/0029Vay7P3c0rGiVSNyF333i
இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய whatsapp மற்றும் telegram பக்கங்களில் இணைந்து கொள்ளுங்கள் இதுக்கான லிங்க்குகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல் இந்த வேலை வாய்ப்பு தகவல்களை உங்கள் பகுதிகளில் வேலை தேடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மற்றும் பல நண்பர்களுக்கும் ஷேர் செய்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.






