Hanon Automotive Is hiring Now | Apply Soon

Hanon Automotive Recruitment 2026 | Jobs in Maraimalai Nagar | Jobs in Chennai | Jobs in Chennai 2026 | Jobs Today Openings | Tamilnadu Jobs Today Openings 2026 | Jobs in MM Nagar

சென்னை அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அருகில் உள்ள மறைமலைநகர் என்னுமிடத்தில் அமைந்துள்ள, இந்த நிறுவனத்தில் தற்பொழுது அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இது ஒரு நேரடி நேர்முகத் தேர்வு எனவே எந்த ஒரு தனி நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் நீங்கள் வேலைக்காக பணம் கொடுத்து வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

முற்றிலும் இலவசமான வேலை வாய்ப்புகள் மட்டுமே நாம் இங்கு பதிவிட்டு வருகிறோம்.

Hanon Automotive Recruitment 2026

தகுதிகள் :

நிறுவனத்தில் 200க்கும் மேற்பட்ட ஆட்கள் தேவை அதிக அளவில் இருப்பதால் நிறுவனம் இதற்கான நேர்முக தேர்வை தற்போது தொடர்ந்து நடத்தி வருகிறது.

எனவே நிறுவனத்தில் இணைந்து வேலை செய்ய விருப்பம் உடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

உங்களுக்கான கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஐடிஐ முடித்தவர்கள் டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் எந்த ஒரு கல்லூரி படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

நீங்கள் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும் தேர்ச்சி பெறாத நபர்களாக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தில் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது மேலும் நீங்கள் திருமணம் ஆன நபராக இருந்தாலும் திருமணம் ஆகாத நபராக இருந்தாலும் விண்ணப்பித்து பயனடையலாம்.

ஆண்களுக்கான வயது வரம்பாக 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் 27 வயதிற்கு மேல் உள்ளவர்களும் விண்ணப்பிக்க இயலாது

மேலும் நிறுவனத்தில் பலவிதமான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதால் ஒவ்வொரு வேலை வாய்ப்புக்கும் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் போது மட்டுமே தேர்வு செய்யப்படுபவர்கள்.

வேலை நேரத்தில் நிறுவனமானது உங்களுக்கான உணவினை இலவசமாக மட்டுமே வழங்குகிறது இதற்காக எந்த ஒரு கட்டணமும் நிறுவனத்தில் உங்களிடம் இருந்து வசூலிக்கப்படுவதில்லை

நிறுவனத்தைச் சுற்றி ஐந்து முதல் பத்து கிலோமீட்டர் வரை போக்குவரத்து வசதி நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த போக்குவரத்து வசதி எங்கெங்கு உள்ளது என்பதை நிறுவனத்திடம் தெரிந்து கொண்டு நீங்கள் அதற்கு தகுந்தார் போல உங்களுடைய தங்கம் இடத்தை ஏற்பாடு செய்து கொண்டால் நிறுவனத்திற்கு சென்று வர மிகவும் இலகுவாக இருக்கும்

நீங்கள் வெளியூர் நபராக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கான தங்கும் இடத்தை நிறுவனத்தில் உள்ளவர்கள் ஏற்பாடு செய்து கொடுப்பார்கள்.

ஆனால் அதற்கான அட்வான்ஸ் தொகை மற்றும் வாடகை தொகை இரண்டையும் நீங்களே செலுத்திக் கொள்ள வேண்டும்

மேலும் நேர்முகத்தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய அனைத்து விதமான கல்வி ஆவணங்களையும் கொண்டு செல்ல வேண்டும்.

குறிப்பாக உங்களுடைய அடையாள அட்டைகள் மற்றும் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஐடிஐ டிப்ளமோ மற்றும் கல்லூரி படிப்பை முடித்ததற்கான அனைத்து விதமான சான்றிதழ்களையும் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஆவணங்கள் கண்டிப்பாக உங்கள் கைகளில் இருக்க வேண்டும்.

மேலும் உங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் செலவுள்ள போட்டோக்கள் ஐந்து முதல் பத்து நீங்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்புகொண்டு மேலும் பல விவரங்களை தெளிவாக கேட்டு தெரிந்துகொண்டு பின்னர் விண்ணப்பித்து பயனடைந்து கொள்ளுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நிறுவனத்தை பொறுத்தவரை நீங்கள் அழைக்கும் நேரத்தில் அவர்களால் உங்களுடைய அழைப்பை எடுக்க முடியாவிட்டால் ,

நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப்பில் எங்களுக்கு உங்களுடைய சுயவிவர படிவத்தை அனுப்பியும் விண்ணப்பித்து பயனடையலாம்.

மேலும் நிறுவனத்திற்கு காலை 8:00 மணி முதல் நேரடியாக சென்றும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

Contact : 6383737477

இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் யூடியூப் பக்கங்களில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்

இதற்கான லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது உடனடியாக இணைந்து உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்

https://jobstamizhan.com/salcomp-recruitment-2026-apply-now/

https://t.me/Jobstamizhanchannel

1 thought on “Hanon Automotive Is hiring Now | Apply Soon”

  1. Pingback: Motherson Company Recruitment 2026 | Apply Now - jobstamizhan

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top