Flextronics is hiring Now 2026 | Apply Soon

Flextronix Company Recruitment 2026 | Chennai jobs today openings 2026 | Jobs in Chennai | Jobs Today | Jobs Tamizhan

Flextronix Company Recruitment :

நிறுவனத்தில் தற்பொழுது அதிகளவிலான ஆட்கள் தேவை ஏற்பட்டுள்ளதால் நிறுவனமே இதற்கான நேர்முகத் தேர்வை இதனுடைய கான்ட்ராக்ட் நிறுவனங்கள் மூலமாக தொடர்ந்து நடத்தி வருகிறது.

சரியான கல்வி தகுதியும் வயது வரம்பும் உடைய நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடைந்து கொள்ளுங்கள்.

குறைந்த அளவிலான பணியிடங்கள் மட்டுமே இருப்பதால் உடனடியாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.

flextronics

சென்னைக்கு மிக அருகிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சுங்குவார்சத்திரம் எனும் இடத்தில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது.

இந்த பகுதிகளை சுற்றியுள்ளவர்களாக இருந்தாலும் அல்லது வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை பார்க்க விரும்பக்கூடிய நபர்களாக இருந்தாலும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

உங்களுக்கான கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு முதல் எந்த ஒரு கல்லூரி படிப்பை முடித்தவர்கள் குறிப்பாக பொறியியல் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நீங்கள் தேர்ச்சி பெற்ற நபராக இருந்தாலும் உங்களது தேர்ச்சி பெறாத நபராக இருந்தாலும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாக கருதப்படுவீர்கள்

உங்களுக்கான வயது வரம்பாக 18 வயது முதல் 30 வயது வரை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட வயது வரம்பில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் 30 வயதிற்கு மேல் உள்ளவர்களும் விண்ணப்பிக்க இயலாது.

மேலும் நபர்கள் திருமணம் ஆன நபராக இருந்தாலும் அல்லது திருமணம் ஆகாதவர்களாக இருந்தாலும் இணைந்து கொள்ளலாம்.

வேலை நேரமானது சுழற்சி முறை அடிப்படையிலும் மேலும் எட்டு மணி நேர வேலையாகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

உங்களுக்கான மாத ஊதியமாக மாதம் ரூபாய் 16 ஆயிரத்து 300 ரூபாய் முதல் 18000 வரை வழங்கப்பட்டு வருகிறது.

இதில் அனைத்து விதமான ஊக்கத்தொகைகள் மற்றும் போனஸ் வகைகளும் உங்களுக்கு வழங்கப்படும்.

மேலும் நேர்முகத் தேர்வுக்கு செல்லும் அவர்கள் கண்டிப்பாக உங்களுடைய அனைத்து விதமான ஆவணங்களையும் கொண்டு செல்ல வேண்டும். 

இதில் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஆவணங்கள் கைகளில் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

உங்களுடைய ஒரிஜினல் ஆவணங்கள் நிறுவனத்தால் சரிபார்க்கப்பட்டு உங்களிடமே மீண்டும் வழங்கப்பட்டு விடும்.

நிறுவனத்தில் உற்பத்தி துறை சரிபாத்தல் துறை போன்ற பலவிதமான துறைகளில் உங்களுக்கான வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசியை என்னை தொடர்பு கொண்டு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விவரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

Contact : 9003758653

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய whatsapp மன்றம் டெலிகிராம் பக்கங்களில் இணைந்து பயன் அடைந்து கொள்ளுங்கள் இதற்கான லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Whatsap Link : https://whatsapp.com/channel/0029Vay7P3c0rGiVSNyF333i

Telegram Link : https://t.me/Jobstamizhanchannel

இந்த வேலைவாய்ப்பு தகவல்களை நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல் உங்கள் பகுதிகளில் வேலை தெரிந்தவர்களுக்கும் கண்டிப்பாக ஷேர் செய்து விடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top