Pharma Company Hiring Now 2026 | Apply Soon | Chennai Jobs

Pharma Company Recruitment 2026 | Direct Walk-in-Interview| Chennai Jobs Today Openings 2026 | Jobs in Chennai | Jobs in Chennai 2026

இந்த நிறுவனத்தில் தற்பொழுது நேரடி நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது எனவே சரியான கல்வித் தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிறுவனத்தைப் பொறுத்தவரை இது ஒரு நேரடி நேர்முகத் தேர்வு என்பதால் எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் நீங்கள் வேலைக்காக பணம் செலுத்தி வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

நிறுவனம் சென்னைக்கு மிக அருகில் உள்ள திருப்போரூர் நிமிடத்தில் அமைந்துள்ளது திருப்போரூர் அருகில் உள்ளவர்களாக இருந்தாலும் அல்லது வெளியூர் நபர்களாக இருந்தாலும் கண்டிப்பாக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

Pharma Company Recruitment 2026
  • இந்த நிறுவனத்தில் மனிதர்களுக்கு தேவைப்படும் மருந்து பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மருந்துகள் துறை சம்பந்தமான படிப்புகள் பிடித்தவர்கள் இந்த வேலை வாய்ப்புகளில் உடனடியாக இணைந்து பயனடையலாம்.
  • நிறுவனத்தைப் பொறுத்தவரை ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் பெண்கள் இந்த வேலை வாய்ப்புகளில் விண்ணப்பிக்க இயலாது.குறிப்பாக நீங்கள் திருமணம் ஆன நபராக இருந்தாலும் அல்லது திருமணம் ஆகாத நபர்களாக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம்.
  • 18 வயது முதல் 40 வயது வரை உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் 40 வயதிற்கு மேல் உள்ளவர்களும் விண்ணப்பிக்க முடியாது.
  • உங்களுக்கான வேலை வாய்ப்பாக உற்பத்தி துறை மற்றும் சரிபாத்தல் துறை இதர பல துறைகளில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு தகுந்தார் போல சரியான ஒரு கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்
  • வேலை செய்யும் நேரத்தில் வழங்கப்படும் உணவானது நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது. உங்களுடைய ஷிப்ட் இருக்கு தகுந்தாற்போல ஒரு வேளையோ அல்லது இரண்டு வேளையோ உணவு வழங்கப்படும்.
  • மேலும் உங்களுக்கான வேலை நேரமானது 8 மணி நேர வேலையாகவும் சுழற்சி முறை அடிப்படையிலும் வழங்கப்படும். அதிகபட்ச நேர வேலை பார்க்கும் நபர்களுக்கு கண்டிப்பாக உங்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும்
  • நீங்கள் வெளியூர் நபராக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கான தங்கும் இடத்தை நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுப்பார்கள். ஆனால் அதற்கான அட்வான்ஸ் தொகை வாடகைத்தொகை இரண்டையும் நீங்களே செலுத்திக் கொள்ள வேண்டும்
  • இந்த நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும் அவர்கள் உங்களுடைய அனைத்து விதமான ஒரிஜினல் சான்றிதழ்கள் மற்றும் ஜெராக்ஸ் ஆவணங்கள் அனைத்தையும் கண்டிப்பாக கைகளில் வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும்
  • குறிப்பாக உங்களுடைய சுயவிவர படிவம் அனைத்து விதமான ஆதார் அட்டை அடையாள அட்டைகள் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் போட்டோக்கள் வைத்திருக்க வேண்டும்
  • உங்களுடைய ஒரிஜினல் ஆவணங்கள் அனைத்தும் நிறுவனத்தால் சரிபார்ப்புக்காக மட்டுமே கேட்கப்படும் எந்த ஒரு நிறுவனமும் உங்களுடைய ஒரிஜினல் ஆவணங்களை சமர்ப்பிக்க சொல்வதில்லை
  • மாறாக உங்களுடைய நகல் ஆவணங்களை நீங்கள் கண்டிப்பாக நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
  • உங்களுக்கான மாத ஊதியமாக 17,000 ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இதர பல சலுகைகளும் உங்களுக்கு வழங்கப்படும்.
  • நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விவரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.
  • கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்கள் அனைத்தும் நிறுவனத்தின் நேரடி மனித வள உரிமை அதிகாரியின் எங்கள் மட்டுமே.
  • கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு நீங்கள் அழைத்தும் அவர்கள் உங்களுடைய அழைப்பை எடுக்கவில்லை என்றால் கொடுக்கப்பட்டுள்ள எண்கள் அனைத்தும் வாட்சப்பில் உள்ளது எனவே வாட்ஸ் அப்பில் உங்களுடைய அனைத்து விதமான தகவல்களை அனுப்பி நீங்கள் விண்ணப்பித்தும் பயனடையலாம்

Contact : 9384207910

மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை நீங்கள் தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயனடையலாம்

https://jobstamizhan.com/sakthi-gears-recruitment-2026-coimbatore-jobs-today-apply-jow/

https://t.me/Jobstamizhanchannel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top