Tata Electronics Recruitment 2026 – Mahindra World City – Female Jobs 2026 – Direct Walk-in-Interview
சென்னைக்கு மிக அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மகேந்திரா சிட்டி எனப்படும் இடத்தில் அமைந்துள்ள இந்த டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தற்பொழுது அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன
எனவே சரியான கல்வி தகுதி வயதுவரம்பு பணி அனுபவம் உடைய நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்
இந்த வேலை வாய்ப்பானது முற்றிலும் ஒரு இலவசமான வேலை வாய்ப்பு மட்டுமே நேர்முகத் தேர்வானது நிறுவனத்தால் நேரடியாக மட்டுமே நடத்தப்படுகிறது எனவே எந்த ஒரு தனி நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் நீங்கள் வேலைக்காக பணம் கொடுத்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

Eligibility :
- இந்த நிறுவனத்தில் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவே நீங்கள் திருமணமான நபர்களாக இருந்தாலும் திருமணம் ஆகாத நபர்களாக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பித்து பயனடையலாம். ஆண்களுக்கு இந்த நிறுவனத்தில் தற்பொழுது வேலைவாய்ப்புகள் இல்லை
- பெண்களுக்கான வயது வரமாக 18 வயது முதல் 32 வயது வரை உடைய நபர்கள் என கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வயதிற்கு கீழ் உள்ளவர்களும் அல்லது 32 வயதிற்கு மேல் உள்ளவர்களும் விண்ணப்பிக்க இயலாது
- உங்களுக்கான வேலை தன்மையாக உற்பத்தித்துறை சரிபார்த்தல் துறைகளில் மற்றும் இதர பல துறைகளில் உங்களுக்கான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன
- உங்களுக்கான வேலை நேரமானது 8 மணி நேர வேலை ஆகும் மேலும் சுழற்சி முறை அடிப்படையிலும் வழங்கப்பட்டு வருகிறது.அதிகபட்ச நேர வேலை பார்க்கும் பட்சத்தில் உங்களுக்கான ஊக்கத்தொகையும் நிறுவனத்தால் வழங்கப்படும்
- வேலை நேரத்தில் வழங்கப்படும் உணவானது முற்றிலும் இலவசமாக நிறுவனத்தால் மட்டுமே வழங்கப்படுகிறது.உங்களுடைய சிப்டிற்கு தகுந்தாற்போல ஒரு வேளை உணவு அல்லது இரண்டு வேலை உணவு வழங்கப்படுகிறது.
- நிறுவனத்திலிருந்து ஐந்து முதல் 10 கிலோமீட்டர் வரை உங்களுக்கான போக்குவரத்து வசதி நிறுவனத்தால் ஏற்பாடு செய்து தரப்படும் எனவே நிறுவனம் எந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறார்களோ அதற்கு தகுந்தார் போல உங்களுடைய தங்கும் இடத்தை ஏற்பாடு செய்து கொண்டால் நீங்கள் நிறுவனத்திற்கு சென்று வர இலகுவாக இருக்கும்
- நீங்கள் வெளியூர் நபராக இருக்கும் பட்சத்தில் தங்கும் இடத்திற்கான ஏற்பாடுகளை நிறுவனமே செய்து கொடுக்கிறார்கள். ஆனால் அதற்கான அட்வான்ஸ் தொகை மற்றும் வாடகை தொகை இரண்டையும் நீங்களே செலுத்திக் கொள்ள வேண்டும்.
- உங்களுக்கான மாத ஊதியமாக 19,200 வரை நிறுவனம் வழங்குகிறது இதில் அதிகபட்ச சலுகைகளும் வழங்கப்படும்.
- நிறுவனத்திற்கு நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய அனைத்து விதமான ஆவணங்களையும் நீங்கள் கொண்டு செல்ல வேண்டும் உங்களுடைய சுயவிவர படிவங்கள் கல்வி சான்றிதழ்கள் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஆவணங்கள் கண்டிப்பாக நீங்கள் கொண்டு செல்ல வேண்டும்.
- ஒரிஜினல் ஆவணங்களை எந்த ஒரு தனிப்பட்ட நிறுவனமும் சரி பார்ப்பதற்காக மட்டுமே கேட்பார்கள் எந்த ஒரு நிறுவனமும் உங்களுடைய ஒரிஜினல் ஆவணங்களை அவர்களிடத்தில் வைத்துக் கொள்வதில்லை.
- மேலும் உங்களுடைய அனைத்து விதமான கல்வி ஆவணங்களையும் நீங்கள் நிறுவனத்தில் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் அது மட்டுமல்லாமல் பாஸ்போர்ட் சைஸ் அளவுள்ள போட்டோக்கள் ஐந்து முதல் பத்து போட்டோக்கள் கண்டிப்பாக கைகளில் இருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை தெளிவாக கேட்டு தெரிந்துகொண்டு பின்னர் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் அந்த நிறுவனத்தின் நேரடி மனித வள உரிமை அதிகாரியின் எண்கள் மட்டுமே.
குறிப்பிட்ட நேரத்திற்குள் நீங்கள் தொடர்பு கொண்டு நிறுவனத்தை அணுகினால் கண்டிப்பாக உங்களுக்கான தகவல்களும் பதில்களும் நேர்முக தேர்வுக்கான இதர பல விவரங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் அழைக்கும் பொழுது அவர்கள் உங்களது அழைப்பை ஏற்கவில்லை என்றால் கொடுக்கப்பட்ட இல்லை எண்கள் வாட்ஸ்அப்பிலும் உள்ளது எனவே வாட்ஸ் அப்பில் உங்கள் சுயவிவர படிவத்தை அனுப்பியும் நீங்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
Contact : 9566592596
போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய Youtube / WhatsApp / Telegram / Instagram பக்கங்களில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதற்கான லிங்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நீங்கள் இந்த தகவல்களை பயன்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல் உங்கள் பகுதிகளில் வேலை தேடும் அவர்களுக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கண்டிப்பாக ஷேர் செய்து விடுமாறும் கேட்டு க்கொள்கிறோம்.
https://jobstamizhan.com/tvs-company-recruitment-2026-apply-now/






