Blogs
Sona Comstar (Offrole) – Maraimalai Nagar (சென்னை அருகில்) வேலை வாய்ப்பு
27 September, 2025
Company Detials:
Sona Comstar நிறுவனத்தில் Maraimalai Nagar (சென்னை அருகில்) off-role அடிப்படையில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குவாலிட்டி, மேஷின் ஆபரேட்டர் மற்றும் உதவியாளர் பணிகளில் உடனடி சேர்க்கை தேவையாக உள்ளது.
வேலை தொடர்பான விவரங்கள்
- நிறுவனம்: Sona Comstar (Offrole)
- இருப்பிடம்: Maraimalai Nagar — சென்னை அருகில்
- வேலை நாட்கள்: வாரத்திற்கு 5 நாட்கள் வேலை, 2 நாட்கள் விடுமுறை
- கல்வித் தகுதி: ITI / Diploma / BE / Any Degree
- பாலினம்: ஆண் மட்டும்
- வயது வரம்பு: 18 – 26 வயது
- பிரிவு: Production Department
- Machine Operator
- Store
- Quality
- Helpers
- வேலை நேரம்: 8 மணி நேரங்கள்
- உணவு மற்றும் போக்குவரத்து: வழங்கப்படும்
- யூனிஃபார்ம் மற்றும் காலணி: வழங்கப்படும்
- ரூம் வசதி: வழங்கப்படும் (மேலும் விவரம் நிறுவனம் தரும்)
- சம்பளம்: 15,000 – 18,000 / மாதம் + OT (120 / மணி)
- உடனடி சேர்க்கை தேவை
தேவையான ஆவணங்கள்
- கல்வி சான்று (ITI / Diploma / BE / Any Degree)
- ஆதார் நகல்
- வங்கி பாஸ்புக் நகல்
- 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
தொடர்புக்கு