Blogs
வேலை வாய்ப்பு – Wangda Technologies India Pvt Ltd – வாலாஜாபாத் (சென்னை அருகில்)
27 September, 2025
Company Details:
Wangda Technologies India Pvt Ltd நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. லேப்டாப் போர்டு மற்றும் மோடம் உற்பத்தி செய்யும் இந்த நிறுவனத்தில் ஆண்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு.
வேலை தொடர்பான விவரங்கள்
- நிறுவனத்தின் பெயர்: Wangda Technologies India Pvt Ltd
- இருப்பிடம்: வாலாஜாபாத் – சென்னை அருகில்
- தொழில்: லேப்டாப் போர்டு & மோடம் உற்பத்தி
- பிரிவு: Quality, Assembly & Production
- வேலை வகை: Contract
- கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு degree ஏற்றுக்கொள்ளப்படும்
- பாலினம்: ஆண்
- வயது வரம்பு: 18 – 30 வயது
- ஷிப்ட் நேரம்: 3 Shift (காலை / மதியம் / இரவு)
- உணவு: வேலை நேரத்தில் உணவு வழங்கப்படும்
- போக்குவரத்து வசதி:
- பூந்தமல்லி
- ஸ்ரீபெரும்புதூர்
- சுங்குவார்ச்சத்திரம்
- பண்ணூர்
- கட்டவாக்கம்
- வாலாஜாபாத்
- பல்லவரம்
- தாம்பரம்
- படப்பை
- ஒரகடம்
- உத்துக்காடு
- ரூம் வசதி: ரூ.1000/- வாடகை / மாதம்
- ஊதியம் (Take Home): ரூ.15,179/-
- வாய்ப்புகள்: 50
நேர்காணலுக்குத் தேவையான ஆவணங்கள
- கல்வி சான்றிதழ்
- ஆதார் கார்டு (Xerox)
- வங்கி பாஸ்புக்
- 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
நேர்காணல் விவரங்கள்
- தொடங்கும் தேதி: 26/09/2025 முதல்
- நேரம்: காலை 8.00 மணி
- அன்றே வேலைக்கு சேர்ந்துகொள்ளும் வாய்ப்பு
தொடர்புக்கு
- 9382213837
- 9677428535
- 9500888161