26 September, 2025
Company Details :
சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் என்னும் இடத்தில் அமைந்துள்ள பன்னாட்டு நிறுவனமான நிசான் எனப்படும் நிறுவனத்தில் தற்பொழுது வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே சரியான கல்வி தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நிறுவனமானது அமைந்துள்ள பகுதிகளை சேர்ந்த நபர்களாக இருந்தாலும் அல்லது அதனை சுற்றியுள்ளவர்களாக இருந்தாலும் அல்லது வேறு எந்த ஒரு மாவட்டத்தை சேர்ந்த வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வேலை பார்க்க விரும்பக்கூடிய நபர்களாக இருந்தாலும் நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்காக எடுத்துக் கள்ள தயாராக உள்ளார்கள். எனவே இந்த பதிவை பார்க்கும் நீங்கள் கண்டிப்பாக உபயோகப்படுத்திக் கொண்டு உங்கள் பகுதிகளில் வேலை தேடும் நபர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த பதிவை ஷேர் செய்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
Job Role :
நிறுவனத்தில் தற்பொழுது டிரைவர் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன எனவே இந்த துறையில் சரியான பணி அனுபவமும் வயது வரம்பும் கார் ஓட்டுவதற்கான திறமையும் அதற்கான சரியான லைசென்ஸ் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக உங்களுக்கு ஒரு வருடம் முதல் இரண்டு வருடம் வரை பணி அனுபவம் என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது நிறுவனத்தின் தகுதிகளில் ஒன்றாகும்.
Qualification :
மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பிற்கு எந்த ஒரு கல்வித் தகுதியும் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக எட்டாம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை முடித்த நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது மேலும் நீங்கள் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற நபராக இருந்தாலும் அல்லது தேர்ச்சி பெறாத நபராக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பித்து பயனடைந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பு இருக்கு உங்களுக்கு சரியான முறையில் கார் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்பதை முக்கிய தகுதியாக நிறுவனத்தால் கேட்கப்பட்டுள்ளது
Gender :
நிறுவனத்தில் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது இந்த வேலை வாய்ப்பானது பெண்களுக்கான அல்ல. எனவே திருமணம் ஆன ஆண்களாக இருந்தாலும் திருமணம் ஆகாத ஆண்களாக இருந்தாலும் கண்டிப்பாக நீங்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
Age Limit :
உங்களுக்கான வயது வரம்பாக 19 வயது முதல் 50 வயது வரை உடைய ஆண்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது அதிகபட்சமாக ஆண்களுக்கு 28 வயதுக்கு மேல் வேலை வாய்ப்பு என்பது மிகவும் கடினமான ஒன்றாக இன்றைய காலகட்டங்களில் உள்ளது ஆனால் இந்த நிறுவனத்தில் 50 வயது வரை உடைய நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது எனவே உங்களுக்கு தேவையான இந்த வண்டி ஓட்டும் திறனை நீங்கள் வளர்த்துக் கொண்டு அதற்கான சான்றிதழ் உடன் நிறுவனத்தை அணுகினால் கண்டிப்பாக உங்களுக்கான வேலை வாய்ப்புகளை நீங்கள் உடனடியாக பெற்றுக் கொள்ளலாம்
குறைந்தபட்ச பணி அனுபவமாக ஒரு வருடம் முதல் இரண்டு வருடம் வரை கண்டிப்பாக நீங்கள் ஏற்கனவே பணி செய்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த நிறுவனத்தில் நீங்கள் வேலை செய்யும் நேரத்தில் வழங்கப்படும் உணவானது உங்களுக்கு குறைந்தபட்ச கட்டணத்தில் மட்டுமே வழங்கப்படும்.